என்ன ஒரு பலே ஐடியா? சான்ஸ்சே இல்லைங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 31 Second

oil_bike_001-w245முன்பெல்லாம் தேங்காயிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கு செக்கினைப் பயன்படுத்துவார்கள். இந்த செக்கினை சுழலச் செய்வதற்கு இரு மாடுகளை அதனுடன் இணைத்துவிடுவார்கள்.

முன்னோர்களின் இந்த கண்டுபிடிப்பானது பார்ப்பதற்கு மிகவும் எழில்நயம் மிகுந்த காட்சியாக இருக்கும். ஆனால் பின்னைய நாட்களில் வந்த நவீன தொழில்நுட்பங்களின் விளைவாக இம்முறை மருவி தற்போது இல்லாமலே போய்விட்டது.

ஆனால் அதே முறையை மோட்டார் சைக்கிள் ஒன்றினைப் பயன்படுத்தி மீண்டும் உருவாக்கியிருக்கின்றார் இந்திய வாலிபர் ஒருவர். இவரது முயற்சி கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். என்னதான் இருந்தாலும் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புக்கு ஈடாகுமா?.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெலுங்கிலும் வசூல் மழை பொழியும் ரெமோ : படக்குழு மகிழ்ச்சி…!!
Next post ஊனமுற்ற சிறுவன் எழுந்து நடந்த அதிசயம்…!!