யப்பானின் மோலாக தோன்றிய அற்புத முகில்…!!

Read Time:1 Minute, 27 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1தற்போது யப்பானின் Fujisawa நகர்ப்புறத்தின் மேலாகத் தோன்றிய விசித்திரமான, கோள வடிவான முகிலின் புகைப்படங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

புகைப்படவியளாளர் தெருவிக்கும் கருத்தின் படி, மேற்படி முகில் அது புகைப்பிடிக்கப்பட்ட நேரத்திலிருந்து அதன் வடிவத்தை இழக்க ஆரம்பித்து, பின் சடுதியாக வானில் மறைந்திருக்கிறது.

இது தொடர்பாக அவர் மேலும், தான் தனது காரின் வெளிப்புறமாக பார்த்தபோது கோளப்பந்து வடிவான முகிலைப் பார்க்க முடிந்ததாகவும், பின்னர் விரைந்து அதனைப் படம்பிடிக்க முயன்றதாகவும் சொல்கிறார்.

ஆனால் அதன் கோளத்தன்மையை படம்பிட்க்காமல் போனமைக்காக அவர் வருந்துவதாகவும் சொல்கிறார்.

இச்சம்பவம் கடந்த ஞாயிறு மதியமளவில் இடம்பெற்றிருக்கின்றது. ஆனாலும் இதுபோன்ற பஞ்சு முகில்கள் இனங்காணப்பட்டமை இதுவே முதல் தடவையல்ல.

இது போன்ற நிகழ்வொன்று 2015 இலும் படம்பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வர்தா புயலின் உக்கிரம்! இருவர் பலி…!!
Next post சிகிச்சை பலனின்றி தமிழ் மாணவி உயிரிழப்பு! – சோகத்தின் மத்தியில் தமிழ் மக்கள்…!!