ரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு?

Read Time:1 Minute, 8 Second

201612241934566520_comedy-actor-vadivelu-in-rajinis-20_secvpfமுன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு ஐந்து வருட இடைவெளிக்குப் பின் விஷாலின் ‘கத்தி சண்டை’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மருத்துவராக வரும் வடிவேலுவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘2.0’ படத்தில் வடிவேலு காமெடி நடிகராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2’, ‘சிவலிங்கா’, ‘விஜய் 61’ ஆகிய படங்களிலும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்.

கடைசியாக ‘குசேலன்’ படத்தில் ரஜினியுடனும், ‘முதல்வன்’ படத்தில் ஷங்கருடனும் வடிவேலு இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்மையிலேயே உலகின் சூப்பர் ஹீரோ இவர்தான்…!! வீடியோ
Next post உணவுக்கு முன் இதை குடியுங்கள்- நன்மைகள் ஏராளம்…!!