புதிய களத்தில் தடம்பதிக்கும் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம்…!!

சலீம் மற்றும் தர்மதுரை உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம். இந்நிறுவனம், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட...

குஜராத்தில் கார் – பஸ் மோதி விபத்து: 6 பேர் பலி…!!

ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சவர்குந்தலா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியி்ல் கலந்து கொண்டு ராஜ்கோட் திரும்பி கொண்டிருந்தார்கள். இவர்கள் வந்த கார் கலாவத் - தோராஜிக்கு இடையிலான சாலையில் சனோசரா கிராமம்...

கோவில் உண்டியலை கொள்ளையடிக்க முயன்ற ஈரோடு கொள்ளையனை அடித்துக்கொன்ற மக்கள்..!!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள வளையக்காரபாளையம் சுண்டமேட்டில் அன்னமார் கோவில் உள்ளது. 65 ஆண்டாக செயல்படும் இந்த கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடக்கும். தினமும் கோவிலுக்கு அப்பகுதி மக்கள் சென்று...

நம்பியூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை: தாய் போலீசில் புகார்…!!

நம்பியூர் அருகே கெடாரையை சேர்ந்தவர் குமார் (வயது31). தொழிலாளி. இவரது மனைவி பாரதி (22). இவர்களுக்கு தரணிஸ்ரீ (3) என்ற மகளும், ஸ்ரீதரன் (1) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே...

முகத்திற்கு கீழே அசிங்கமா தொங்கும் கொழுப்பை கரைப்பது எப்படி? இதோ சூப்பரான டிப்ஸ்..!!

கொழுப்புகள் பொதுவாக நம்முடைய வயிறு, கை, தொடை போன்ற பகுதிகளில் அதிகமாக இருப்பது மிகவும் இயல்பானது. ஆனால் சிலருக்கு முகத்தில் இருக்கும் தாடைக்கு கீழ் பகுதியிலும், கழுத்திலும் கொழுப்புகள் அதிகமாக சேர்ந்திருக்கும். எனவே இவ்வாறு...

தாண்டியா பாடலுக்கு பிரெஞ்சு பெண்கள் கலக்கல் டான்ஸ்..!! வீடியோ

கிறிஸ்துமஸ் பண்டிகையினை முன்னிட்டு பிரான்ஸ் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அந்நாட்டு அரசின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழில் வெளியான காதலர் தினம்...

‘சிங்கம் 3’ விநியோகஸ்தர்கள் வெளியிடும் ‘துருவங்கள் பதினாறு…!!

வருகிற டிசம்பர் 29 அன்று வெளிவரவிருக்கும் படம் 'துருவங்கள் பதினாறு' . இப்படத்தைப் புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிறார். ரகுமான் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இப்படத்தை ட்ரீம் பேக்டரியுடன் இணைந்து வீனஸ்...

திருவண்ணாமலை அருகே தலையில் பாறாங்கல் போட்டு இளம்பெண் கொடூர கொலை…!!

திருவண்ணாமலை அடுத்த மணலூர்பேட்டை ரோட்டில் அனக்கரை என்ற பகுதி உள்ளது. இங்கிருந்து சாவல்பூண்டி என்ற கிராமத்திற்கு செல்லும் பாதையில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்....

சுமார் 100 பேருடன் சென்ற ரஷிய விமானம் மாயம்…!!

ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து சுமார் 100 பேருடன் சென்ற விமானம் திடீரென்று மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து சுமார் 100 பேருடன் சென்ற விமானம் திடீரென்று மாயமானதாக...

ஹிட்லர் ரொம்ப நல்லவர்! சர்ச்சையில் சிக்கிய இளம்பெண்…!!

ஜேர்மனியை சேர்ந்த மறைந்த சர்வாதிகாரி என எல்லோராலும் அழைக்கப்பட்ட அடால்ப் ஹிட்லரை புகழ்ந்து பெண் ஒருவர் தெரிவித்துள்ள சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Veronica Bouchard (19) என்ற கனடாவை சேர்ந்த இளம் பெண் வெளியிட்டுள்ள வீடியோவில்,...

திருமலையில் பிறந்த விசித்திர கன்றுக்குட்டி…!!

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நடுத்தீவு பகுதியில் நேற்று (24) ஒரு பசு விசித்திரமான கன்று ஒன்றை பிரசவித்துள்ளது. கிண்ணியா நடுத்தீவு பகுதியில் உள்ள நஜிம் முகமட் சுகைப் என்பவருக்கு சொந்தமான பசுவே இவ்வாறு விசித்திரமான...

உடலினுள் இருக்கும் புழுக்களை எளிய வழியில் வெளியேற்ற வேண்டுமா?

நம் உடலினுள் நிச்சயம் உண்ணும் உணவுகள், குடிக்கும் நீர் மற்றும் இதர வழிகளின் மூலம் புழுக்கள் நுழைந்து, நம்மை பாடாய் படுத்தும். இப்படி நம்மை அசௌகரியமாக உணர வைக்கும் புழுக்களை அழிக்க வழியே இல்லையா...

சென்னையில் இருந்து சென்ற மின்சார ரெயிலில் தவித்த குழந்தை…!!

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம் அருகேயுள்ள திருமால்பூருக்கு நேற்று இரவு மின்சார ரெயில் புறபபட்டு சென்றது. இரவு 10.40 மணிக்கு அந்த ரெயில் திருமால்பூர் ரெயில் நிலையத்தை அடைந்தது. பயணிகள் இறங்கிச்...

சாவித்திரியாக சமந்தா நடிக்கவில்லை: படக்குழு விளக்கம்…!!

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படம் ஆகிறது. இந்த படத்துக்கு ‘மகாநதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.இந்த படத்தில் சமந்தா நடிக்கிறார்...

தஜிகிஸ்தான்: சமாதானத்திலிருந்து சர்வாதிகாரத்துக்கு…!! கட்டுரை

போரின் பின்பான அமைதி நிரந்தரமானது என்பதற்கு ஓர் உத்தரவாதமும் இல்லை. போரின் பின்பான அமைதி ஜனநாயகத்தை நோக்கி நகர்வது போல் தோன்றினும் அதன் திசை சர்வாதிகாரத்தை நோக்கியதாகலாம். அமைதியை உருவாக்க வழியமைத்த போர், சர்வாதிகாரக்...

சிவன் சிலை முன்பு நரபலி கொடுக்கப்பட்ட இளம்பெண்?… வீடியோவால் பரபரப்பு

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்திற்கு அருகில் அமைந்துள்ள சிவன் சிலை முன்னால் நரபலி கொடுப்பது போன்ற தான் இந்த காட்சிகள் இடம் பெற்ற வீடியோ...

பாரீஸ் நகரத்தில் தமிழக என்ஜினீயர் குத்திக்கொலை…!!

தமிழகத்தின் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 26). இவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் எந்திர பொறியியல் படித்து பட்டம் பெற்றுவிட்டு, அங்கேயே என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இந்த...

முடிசூடா மன்னனாக இருந்த விக்ரம் பிரபு சத்ரியன் ஆனார்…!!

சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டது. படத்திற்கு முடிசூடா மன்னன் என்று தலைப்பும் உறுதிசெய்யப்பட்ட இருந்தது....

நினைவுத்திறனை அதிகரிக்க இந்த பானங்களை மட்டும் குடிங்க…!!

நமது மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க, தினமும் நாம் சாப்பிடும் உணவில் கனிமச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். தினமும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வந்தாலே, அனைத்து உறுப்புகளும் புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்பாக...

போதை மயக்கத்தில் தாய்- தந்தை! குழந்தைக்கும் நடந்த கொடூர சம்பவம்…!!

அதிக அளவு போதை மருந்து சாப்பிட்டு இறந்த தாய், தந்தையால் அவர்கள் குழந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வருபவர் Jason E. Chambers (27) அவர்...

நடுவானில் 10 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு: அடுத்தடுத்து நிகழ்ந்த விபரீதம்…!!

கனடாவில் இருந்து பிரித்தானிய நாட்டிற்கு பயணித்த 10 வயது சிறுமிக்கு நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள ரொறன்றோ நகரில் இருந்து 10 வயது சிறுமி ஒருவர்...

விமானம் வெடித்து 10 கி.மீ உயரத்திலிருந்து விழுந்த பெண்: அடுத்து நிகழ்ந்த அதிசயம்…!!

நடுவானில் விமானம் வெடித்து சிதறியதில் சுமார் 10 கி.மீ உயரத்திலிருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பணிப்பெண் ஒருவர் தற்போது 40 ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செர்பியா நாட்டை சேர்ந்த Vesna...

பெண்களின் மார்பகத்தை அழகாக்கும் அன்னாசிப்பழம்…!!

பெண்களின் உடல் நிலைகள் மற்றும் அவர்கள் உடம்பில் உள்ள கொழுப்புகளின் தன்மையை ஆகிவவற்றைப் பொருத்து சிறியது மற்றும் பெரிய அளவிலான மார்பகங்கள் காணப்படுகிறது. பெண்களின் தளர்வான மார்பகங்கள் அவர்களின் அழகை பாதிக்கும் வகையில் உள்ளது,...

நயன்தாராவைத் தொடர்ந்து திரிஷாவுக்கு ஜோடியான விஜய் சேதுபதி…!!

விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு 6 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. இதில் பெரும் பாலான படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அடுத்து ‘புரியாத புதிர்’ ‘கவண்’ உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. ஏற்கனவே...

உணவுக்கு முன் இதை குடியுங்கள்- நன்மைகள் ஏராளம்…!!

நறுமண பொருளாக சமையலில் பயன்படுத்தப்படும் சோம்பில் நிறைய ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது. எனவே நாம் தினமும் சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, சுடுதண்ணீரில் சோம்பு சேர்த்து கலந்து குடித்து வருவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது....

ரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு?

முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு ஐந்து வருட இடைவெளிக்குப் பின் விஷாலின் 'கத்தி சண்டை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மருத்துவராக வரும் வடிவேலுவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில்...

உண்மையிலேயே உலகின் சூப்பர் ஹீரோ இவர்தான்…!! வீடியோ

விபத்து ஒன்றிலிருந்து இரு பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பாற்றிய தந்தை ஒருவர் இணையத்தளத்தில் இன்று சூப்பர் ஹீரோவாக வலம் வருகின்றார். வீட்டிலேயே தனது மோட்டார் சைக்கிளை பழுது பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் வீதியில் வேகமாக பயணித்த வாகனம்...

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் விஷம் வைத்து கொலை: வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2014ம் ஆண்டே கொல்லப்பட்டதாகவும், தற்போது, அவரை போல் உருவ ஒற்றுமை கொண்ட இரட்டை தலைமையில் ரஷ்யா வழிநடத்தி செல்லப்படுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. சதி கோட்பாடுகள்...

பல ஆசைகளோடு வந்த என்னை சீரழித்து விட்டனர்! இளம்பெண்ணின் கண்ணீர் பேட்டி..!!

சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட, தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார். அமெரிக்கா நாட்டை சேர்ந்த 25 வயதான...

உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை ஆப்பிள் சாப்பிடுங்க…!!

சிவப்பு நிற ஆப்பிள்களே அனைவரும் பொதுவாக விரும்பி உண்பர். ஆனால் பச்சை நிற ஆப்பிள்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய உள்ளது. தவிர, பச்சை நிற ஆப்பிள்கள் சற்று புளிப்பாக இருந்தாலும், சுவைப்பதற்கு...

சோதனையில் ஈடுபட்ட பொலிசார்.. குழந்தையுடன் வெடித்து சிதறிய பெண்: அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம்…!!

வங்கதேசத்தில் தீவிரவாத தடுப்பு பொலிசார் சோதனையில் ஈடுபட்ட போது ஒரு பெண் மற்றும் சிறுவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில்...

குழந்தையை இழந்தார் பிரித்தானியா ராணியின் பேத்தி: அதிர்ச்சி செய்தி…!!

பிரித்தானியா ராணியின் பேத்தி Zara மற்றும் அவரது கணவர் Mike Tindall தங்கள் குழந்தையை இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தியை அவர்களின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். கடந்த நவம்பர் 30ம் திகதி Zara...

பெண்ணுடன் உறவு வைத்த முன்னாள் அமைச்சர்: வீடியோ வெளியானதில் பல திடுக்கிடும் தகவல்கள்…!!

கர்நாடக முன்னாள் அமைச்சர் எச்.ஒய்.மேட்டி தொடர்பான ஆபாச வீடியோ வெளியான பின்னணியில் பெண் அரசியல்வாதி ஒருவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கலால்துறை முன்னாள் அமைச்சர் எச்.ஒய்.மேட்டி (71 வயது) பணியிடமாற்றம் கேட்டு வந்த பெண்ணுக்கு...

7 வயது தம்பியை துடி துடிக்க கொன்ற அண்ணன்: பின்னணி என்ன?

இந்தியாவில் அண்ணன் ஒருவன் தனது 7 வயது தம்பியை கிணற்றில் தள்ளி துடி துடிக்க கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் பவானிப்பூர் கிராமத்திலே இக்கொடூர சம்பவம்...