பேய் இருக்கா?… இல்லையா? இதோ அமானுஷ்யம் சிசிடிவி பதிவுகள்…!! வீடியோ

Read Time:1 Minute, 36 Second

real_ghost_mms_001-w245பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புவர்கள், ஒரு சிலர் அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுவர். பேய்கள் இரண்டு வகைப்படும் ஒன்று சாதுவான பேய் அதாவது பிறருக்கும் எந்த விதமான தொந்தரவு செய்யாமல் இருக்கும். இன்னொன்று தன் இறந்து விட்டும் என்று ஒரு கோபத்துடன் பிறருக்கு தொந்தரவு செய்யும்.

ஒருவருக்கு துர்மரணம் நேர்ந்தாலோ, அல்லது ஒருவர் மரணித்த பின்பு, அவருடைய ஆன்மா, மனித உலகத்தை விட்டு போகாமல், இருந்தாலோ அவர்களை நாம் பேய் என்று அழைப்போம். இதில் சில பேய்கள் அவர்களுக்கு பிடித்த இடத்தில் இருக்கும் அல்லது அவர்களுக்கு பிடித்த நபர்களுடன் இருக்கும்.

இந்த விடியோவில் நீங்கள் காணும் காட்சி சில இயற்கைக்கு மாறான நடவடிக்கைகள். இதில் சில நம்பமுடியாத ஆனால் உண்மையான ஆதாரங்கள் இதோ.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனிதர்களை மனிதர்களே சாப்பிட்ட கொடுமை…!!
Next post ரூ.30 ஆயிரத்துக்காக வங்கி அதிகாரி மகனை கடத்தி கொன்ற கல்லூரி மாணவன்…!!