காதலர் இருக்க ஹாலிவுட் நடிகருடன் கற்பனையில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற தீபிகா..!!

Read Time:2 Minute, 0 Second

19-1484795442-hot-and-new-pictures-of-deepika-padukone-and-vin-diesel-from-xxx-sequel-06-1465187580-01-1467380252கற்பனையில் ஹாலிவுட் ஹீரோ வின் டீசலுடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுவிட்டதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வின் டீசலின் xXx: ரிட்டர்ன் ஆப் சாண்டர் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதில் வின் டீசல் மற்றும் படத்தின் இயக்குனர் கேருசோ ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் வின் டீசல் பற்றி தீபிகா கூறுகையில்,

படத்தில் எனக்கும், வின் டீசலுக்குமான கெமிஸ்ட்ரி சூப்பர் என்று பலரும் புகழ்கிறார்கள். நெருப்பில்லாமல் புகையாது. ஆனால் அது என் கற்பனையில் தான். குழந்தைகள் என் கற்பனையில் வின் டீசலுடன் அருமையான கெமிஸ்ட்ரி உள்ளது, நாங்கள் குடும்பம் நடத்தி குழந்தைகளும் பெற்றுவிட்டோம். ஆனால் இது எல்லாம் என் கற்பனையில் தான்.

ஹாலிவுட் xXx படத்தில் என்னை தேர்வு செய்ததை கடைசி வரை என்னிடம் கூறாமல் இருந்தனர். இந்த படத்திற்காக நள்ளிரவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 45 நிமிடம் போட்டோஷூட் நடத்தினர் என்றார் தீபிகா.

தீபிகா பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார். இந்நிலையில் கற்பனையில் வின் டீசலுடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுவிட்டதாக கூறியுள்ளது பாலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’..!! (கட்டுரை)
Next post ‘திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் காதலன் மீது ஆசிட் வீசினேன்’: கைதான நர்சு வாக்குமூலம்..!!