உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்..!!

ஆண் அல்லது பெண், இருவரும் உடலை கட்டுகோப்புடன் வைத்து கொள்ளவே விரும்புகிறார்கள். உடல் பருமனாகி விட்டால் அதனை குறைக்க என்ன செய்யலாம்? என்று ஆலோசனையில் இறங்கி விடுகிறார்கள். உடல் பருமன் ஒருவருக்கு எதனால் வருகிறது?...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான் நாளை உண்ணாவிரதம்..!!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்து வரும் இளைஞர்கள்-மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பின்னால் இருந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள்...

ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ் தேர்தெடுப்பது எப்படி?..!!

புடவையும், தாவணியும் தான் பெண்களின் உடை என்று இருந்த காலத்தில், வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வேலைக்குச் செல்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக வந்ததுதான் சுடிதார். சுடிதாருக்கு இன்றல்ல நேற்றல்ல எப்போதுமே மவுசு அதிகம்தான். தாவணியை முற்றிலுமாக மறந்து சுடிதாருக்கு...

‘திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் காதலன் மீது ஆசிட் வீசினேன்’: கைதான நர்சு வாக்குமூலம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்ரீராம்புரம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருபவர் ஜெயக்குமார் (வயது32). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு நர்சாக வேலை...

காதலர் இருக்க ஹாலிவுட் நடிகருடன் கற்பனையில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற தீபிகா..!!

கற்பனையில் ஹாலிவுட் ஹீரோ வின் டீசலுடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுவிட்டதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வின் டீசலின் xXx: ரிட்டர்ன் ஆப் சாண்டர் ஹாலிவுட் படத்தில்...

மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’..!! (கட்டுரை)

புதிய வருடத்தில் தமிழர் அரசியல் ஒருவித ஏமாற்றத்துடன்தான் புலர்ந்திருக்கிறது. அன்றாட சிக்கல்கள் முதல் அரசியல் பிரச்சினைகள் வரை எதுவுமே எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாதிருக்கிறது என்ற ஏமாற்றம் ஒருபுறமிருக்க, புதிய வருடத்தில்கூட அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு...

லண்டனில் இந்திய வம்சாவளிப் பெண் பிணமாக சூட்கேசில் கண்டெடுப்பு..!!

இந்திய வம்சாவளிப் பெண்ணாகிய கிரண் தாவுதியா (46) இங்கிலாந்து நாட்டின் கிழக்கு மிட்லாண்ட்ஸ் பிராந்திய பகுதியில் உள்ள பிரபல கால்சென்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இரண்டு குழந்தைகளின் தாயாகிய இவர் கடந்த செவ்வாய்க்கிழமை சூட்கேஸ்...

சரும அழகை காக்கும் வாழைப்பழம்..!!

வாழைப்பழம், `விட்டமின் இ’ சத்து நிறைந்தது. கருவளையங்கள், தழும்புகள் நீக்கவல்லது என்பதோடு, பாதங்களுக்கும் நலம்புரியும். இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகளை பார்க்கலாம். * இரண்டு துண்டுகள் வாழைப் பழத்துடன் இரண்டு டீஸ்பூன்...

ஆண் பெண்ணிடம் சொக்கி நிற்கும் நேரங்கள் எவை..!!

ஆண்கள் பாலுறவின் முடிவில் விந்து வெளியேறும்போது உச்சமடைகிறார்கள் என்னும் தவறான கருத்து நிலவுகிறது. பொதுவாக ஆணும் பெண்ணும் பாலுறவில் வெவ்வேறு நிலைகளில் உச்சம் அடைகிறார்கள். இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை எட்டுவதில்லை. ஆண்கள் உச்சமடைதல்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டதை தொடங்கிய சிம்பு..!!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் தலைமை ஏதுமின்றி போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இளைஞர்களின் தொடர் ஒத்துழைப்பால் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு...

எதனால் சைனஸ் தொல்லை ஏற்படுகின்றது?

2 மாத காலமாக அநேகருக்கு தும்மலும், இருமலும், மூக்கடைப்பும், ஜலதோஷமும் என்ற பாதிப்பாகத்தான் இருக்கின்றது. சாதாரண ஜலதோஷம் அனேகமாக வைரஸ் கிருமியால் ஏற்படுவது. * மூக்கடைப்பு * மூக்கில் திரவம் வடிதல் * தலைவலி...

தலைக்கு ரூ.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட தீவிரவாத தலைவர் உள்பட 4 பேர் சுட்டுக்கொலை..!!

பாகிஸ்தானில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஆசிப் சோட்டு. தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த இவரது தலைக்கு ரூ.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் இந்த இயக்கம்...

முகப்பருவை ஒரே நாளில் விரட்டி அடிக்கும் இயற்கை மூலிகை இதுதான்..!!

வீட்டிலேயே கிடைக்கும் எளிய மூலிகைகளை கொண்டு எப்படி முகப்பருபை வராமல் தடுக்கலாம்..? * வேப்பங்கொழுந்தை மையாக அரைத்து ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு கலந்து முகப்பருக்களின் மீது பூசி வந்தால் பரு உடைந்து குணம்...

சாப்பிட்ட உடன் உடலுறவை ஆரம்பிக்காதீங்க… ஏன் தெரியுமா…?

உணவுக்கும் உறவுக்கும் தொடர்புண்டா என்று கேட்டால் உண்டு என்கின்றனர் உளவியலாளர்கள். நாம் உண்ணும் உணவு நம் உடலில் செயல்புரிந்து நம்முடைய பாலுணர்வை தூண்டுகின்றனவாம். அதனால்தான் பாலுணர்வில் ஈடுபாடு இன்றி இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்த உணவுகளைக்...

முதுமை தோற்றம் சீக்கிரம் வர இதுதான் காரணம்?..!!

ஒரே வயதாக இருந்தாலும் ஒருவர் இளமையுடனும் மற்றொருவர் சுருக்கங்களுடன் முதுமையாக ஏன் இருக்கிறார்கள். ஏன் சிலருக்கு விரைவிலேயே சுருக்கங்கள் வருகின்றது? என என்றேனும் யோசித்திருக்கிறீர்களா? வாழ்க்கைமுறைதான் இதற்கு காரணம் என்பதில் சந்தேகமில்லை. அவரவர் உண்ணும்...

அன்னப்பறவையினால் 3.2 கி.மீ தூரம் மெதுவாக நகர்ந்த ரயில்..!! (வீடியோ இணைப்பு)

அன்­னப்­ப­றவை ஒன்­றினால் ரயி­லொன்றின் பயணம் தாம­த­மான சம்­பவம் பிரிட்­டனில் இடம்­பெற்­றுள்­ளது. சௌத் வெஸ்ட் ட்ரெய்ன் நிறு­வ­னத்தின் ரயி­லொன்று டெடிங்டன் நக­ரி­லி­ருந்து லண்டனை நகரை நோக்கி புறப்­பட்­டது. இந்த ரயில் பய­ணித்த தண்­ட­வா­ளத்தில் அன்­னப்­ப­ற­வை­யொன்று நடந்து...

என் மகன்களின் தலையை வெட்டுவேன்: ஷாருக்கான் ஆவேசம்..!!

தனது மகன்கள் ஆர்யன், ஆப்ராம் எந்த பெண்ணையாவது துன்புறுத்தினால் அவர்களின் தலையை வெட்டிவிடுவேன் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். ஆண்களுக்கு பெண்கள் சரி சமம் என்று நினைப்பவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். பெண்களை...

காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலன் மீது காதலி ஆசிட் வீச்சு..!!

பெங்களூரில் திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லிதியா (வயது 26) என்பவர் பெங்களூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரும்,...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இலங்கையில் ஆர்ப்பாட்டம்..!!

ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூர், கோவை,...

கீர்த்தி சுரேஷை பின்பற்றும் அவரது தந்தை..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடிப்பில் வெளியான `பைரவா' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக சூர்யாவின் `தானா சேர்ந்த...

தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த வாலிபர் பலி..!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓமீர் (22). இவர் சென்னை கொத்தவாசல் சாவடியில் தங்கி இருந்து அதே பகுதி கோவிந்தப்பன் நாயக்கன் தெருவில் உள்ள ஒரு குடோனில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்தார். நேற்று...

தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவும் சுயஇன்பம்..!!

கட்டிப்பிடித்தல், உரசிக்கொள்ளுதல், முத்தம் இப்படி உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் புகுந்து விளையாடும் ரொமாண்டிக் பர்சனாலிட்டியாக இருக்கலாம். அது இல்லற வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் உங்கள் உடலுகு்கும் ஏராளமான ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?...