பரப்பரப்பாக இயங்கும் மத்தள விமான நிலையம்..!!

Read Time:1 Minute, 0 Second

625.147.560.350.160.300.053.800.264.160.90கடந்த ஜனவரி மாதம் முதல் மத்தள விமான நிலையம் பரப்பரப்பாக இயங்கி வருவதாக விமான நிலையத்தின் நிர்வாக தலைவர் உபுல் கலங்சூரிய தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து மத்தள விமான நிலையம் பரப்பரப்பாக இயங்கி வருகிறது.

மத்தள விமான நிலையம் தொடர்பாக ஊடகங்கள் மூலம் தவறாக தகவல்களை சிலர் வெளியிட்டு வருவதாகவும் கலங்சூரிய கூறியுள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடு தளங்கள் புனரமைக்கப்பட்டு வருவதால், அந்த விமான நிலையத்தில் விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார்..!! (வீடியோ)
Next post உடல் நலக்கோளாறு இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?..!!