குத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட ரூ.65 லட்சம் வாங்கிய கேத்தரின் தெரசா..!!

Read Time:1 Minute, 19 Second

201703231340227999_Catherine-Tresa-to-get-65-lakhs-for-an-item-song-in-Telugu_SECVPFமெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள ‘கடம்பன்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் விஷ்ணு விஷால் ஜோடியாக `கதாநாயகன்’ படத்திலும், தெலுங்கில் `நேனே ராஜு நேனே மந்த்ரி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்.

அதேபோல் பொய்யப்பட்டி சீனு இயக்கத்தில், ஸ்ரீனிவாஸ் நடிக்கும் பெயரிப்படாத படத்தில் குத்துப்பாட்டுக்கு ஒன்றுக்கு கேத்தரின் தெரசா நடனமாடுகிறார். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் கேத்தரின் தெரசாவின் சம்பளம் ரூ.65 லட்சம் என்று கூறப்படுகிறது. இது தெலுங்கு பட உலகினரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈழத்தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் யாழ் வருகின்றேன்: ரஜினிகாந்த்..!!
Next post யுத்தத்துக்குப் பின்னரான வடக்கில், காணி இழப்பும் காணி இன்மையும்..!! (கட்டுரை)