ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றொரு அணி,...

பெண்ணொருவரின் கருப்பையில் 10 குழந்தைகளுக்கு சமமான இராட்சத கட்டி..!! (படங்கள்)

பெண்ணொருவரின் கருப்பையில் இருந்து பாரிய கட்டியொன்று சத்திரச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. மெக்ஸிகோவிலேயே இந்த அறுவைச் சிகிச்சை இடம்பெற்றுள்ளது.இவ்வாறு கருப்பையில் வளர்ந்துள்ளது நீர்க்கட்டி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 24 வயதான பெண்ணொருவருக்கே இந்த...

பிரித்தானியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: ஏன் லண்டன் வந்தார்! தேம்ஸ் ஆற்றில் குதித்த பெண் யார்?..!! (வீடியோ)

பிரித்தானியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது ரோமானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிருக்கு பயந்து அங்கிருந்த தேம்ஸ் ஆற்றில் குதித்து சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் நேற்று நடந்த...

பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா?: விஷாலை வறுத்தெடுத்த தாணு..!!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட டி.சிவா தலைமையிலான அணி போட்டியிலிருந்து விலகியதுடன் முன்னேற்ற அணிக்குத் தன்...

இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்: ஆட்டோ டிரைவர் கைது..!!

ஆம்பூர் அருகே உள்ள பெய்யாங்குப்பம் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் வேலன். இவரது மகள் சாமுவேலு (வயது 27). ஆட்டோ டிரைவரான இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாகவும் உள்ளார். இவரையும் அதே...

யுத்தத்துக்குப் பின்னரான வடக்கில், காணி இழப்பும் காணி இன்மையும்..!! (கட்டுரை)

யுத்தம் முடிந்த பின்னரான ஒடுக்கு முறைக் காலத்தில் சிறு நெருப்பாக இருந்த காணிப் போராட்டம் இப்போது வடக்கு அரசியலில் பெருநெருப்பாக எரிகின்றது. இந்தப் போராட்டங்களுக்கு ஆட்சி மாற்றத்துடன் வந்த ஜனநாயக காற்று, ஒட்சிசன் வழங்க,...

குத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட ரூ.65 லட்சம் வாங்கிய கேத்தரின் தெரசா..!!

மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள ‘கடம்பன்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் விஷ்ணு விஷால் ஜோடியாக `கதாநாயகன்' படத்திலும், தெலுங்கில்...

ஈழத்தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் யாழ் வருகின்றேன்: ரஜினிகாந்த்..!!

ஈழத்தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்ற காரணத்தினால் மட்டுமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் யாழ் வர சம்மதித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தரவுள்ளார்....

அவசரத்தால் ஏற்பட்ட பரிதாபம்..!! (வீடியோ)

வீதியின் குறுக்காக பாய்ந்து கொண்டிருந்த வெள்ள நீரை பொருட்படுத்தாமல், காரின் மூலம் வீதியை கடக்க முயன்றவர் விபத்துக்குள்ளான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பெரு நாட்டின் வட பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த காணொளியில், பெரு...

சுற்றுலாவுக்காக வந்த பெண் சவப்பெட்டியில் தாய்நாடு செல்ல நேர்ந்த அவலம்..!! (படங்கள்)

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த நிலையில் அங்கு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அவரது தாய் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெனியெல் மெக்லாப்லின் என்ற 28 வயதான பெண்ணே இந்தியாவின் கோவாவில் வல்லுறவின் பின்...

குதிகால் வெடிப்பை போக்க மவுத் வாஷை பயன்படுத்தும் ஒரு அருமையான வழி..!!

பாதத்தில் வெடிப்பு ஏற்படும்போது அதில் இறந்த செல்கள் அதிகமாக தங்கி கடினத்தன்மையை உண்டாக்கி இதனால் பிளவை இன்னும் அதிகப்படுத்திவிடும். உங்கள் பாதம் மிருதுவாக இருந்தால் தனி அழகை தரும் என்பதில் மாற்றுக் கருத்து உண்டா?...

முதல் காட்சியே சென்சாரில் தூக்கப்படவுள்ள காட்சியாக வெளியாகியுள்ள கிரகணம் டீசர்..!! (வீடியோ)

முதல் காட்சியே சென்சாரில் தூக்கப்படவுள்ள காட்சியாக வெளியாகியுள்ள கிரகணம் டீசர்

இந்த 10 விஷயத்த மனைவி உங்கக்கிட்ட இருந்துதா கத்துப்பாங்கன்னு தெரியுமா?..!!

இங்கு சிறந்த மனைவியாக திகழ கணவனிடம் இருந்து மனைவி கற்கும் 10 விஷயங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. கணவன் – மனைவி உறவு என்பது பாலத்தின் இரு முனைகள் ஆகும். ஏதேனும் ஒன்று உடைந்து போனாலும்...

ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு..!!

காலை உணவுக்கு சிறந்த, ஆரோக்கிய உணவு இட்லி. இதற்கு காரணம் இதில் எண்ணெய் கலப்பு இல்லை மற்றும் நீராவி மூலம் சமைக்கும் முறை தான். இதனால் செரிமான கோளாறோ, கொலஸ்ட்ரால் பிரச்சனையோ ஏற்படாது என்பதால்...

`அம்மா’ என்ற புதிய படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி..!!

தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் தமிழ், இந்தி படங்களில் முன்னணி இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறிது காலம் ஒய்வு...

ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இரண்டாவது முறையாக இரட்டை சின்னம் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12...

மரணப்படுக்கையிலிருந்த மகன்! ஒரே பதிவில் குற்றவாளியை ஓப்புக்கொள்ள வைத்த தாய்..!!

பிரித்தானியாவில் தாய் ஒருவர் குத்தப்பட்டு மரணப்படுக்கையிலிருந்த மகனுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டதை பார்த்த குற்றவாளி , தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். Cheltenham பகுதியில் வைத்து போதை கும்பலுக்காக பணியாற்றி வந்த 17 வயதான...

விரல்களின் கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்..!!

ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவளது கைகள் மட்டும் கருத்து இருந்தால் அது அசிங்கமாகத் தெரியும். முகத்திற்கு எவ்வளவு அக்கறை காட்டுகிறோமோ அதே அக்கறையை கைக்கும் காட்ட வேண்டியது மிக அவசியம். கைகள்...

இலங்கைக்கு தமிழர்களுக்கு வீடு: ரஜினி செல்வதன் பின்னணி என்ன?..!!

லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வாழ் தமிழர்களுக்கு வழங்க இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச்...

சிறந்த மனைவியாக இருக்க விருப்பமா..? – கணவனிடம் இருந்து இந்த 10 விஷயத்த கத்துக்குங்க…!!

கணவன் – மனைவி உறவு என்பது பாலத்தின் இரு முனைகள் ஆகும். ஏதேனும் ஒன்று உடைந்து போனாலும் பாலம் எனும் இல்வாழ்க்கை சீரிழந்து விடும். எனவே, இந்த பாலத்தை வலுவாக வைத்துக் கொள்ள வேண்டும்,...

விஜய் படத்தில் நடிக்கும் பவர்ஸ்டார்..!!

தெலுங்கு சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி, விஜய் நடித்த `கத்தி' படத்தின் ரீமேக்கான `கைதி எண் 150' என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆனார். அவரைத் தொடர்ந்து அவரது தம்பியும் நடிகருமான பவண் கல்யாண், அஜித்...

இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்களுக்கு டிப்ஸ்..!!

ஆழ்ந்த தூக்கம், அடுத்த நாள் பொழுதை சுறுசுறுப்புடன் தொடங்குவதற்கு மிக அவசியம். ஆனால் உண்மை என்னவென்றால், இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் கடந்த பின்னரே சிரமப்பட்டு...