உள்ளாடை இல்லாமல் திறந்த மனது. அஜித் நாயகியின் அட்டகாசம்..!!

Read Time:1 Minute, 32 Second

pija-300x200அஜித் நடித்த ‘ஏகன்’, மற்றும் ‘கோ’ உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை பியா பாஜ்பாய் இன்று திடீரென உள்ளாடை இன்றி திறந்த மனதுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வெறும் வெள்ளை நிற சட்டை மட்டும் அணிந்து திறந்த மனதுடன் இருக்கும் இந்த போஸ் தெலுங்கு படம் ஒன்றுக்காக அவர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து எந்தவித செய்தியும் வெளியே பரவாத நிலையில் இந்த ஒரே ஒரு போஸ் இந்த படத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்றுவிட்டது. படக்குழுவினர்களின் ஒரு விளம்பர யுக்தியே இந்த படம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பியா ‘மிர்சா ஜூலியட்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 15ம் தேதி நடந்த நிலையில் பியாவின் இந்த போஸ் மிர்சா ஜூலியட் என்ற இந்தி படத்தின் விளம்பரம் என்றும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆராய்ச்சிக்காக செயற்கை பனிச்சரிவை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்: வியக்க வைக்கும் வீடியோ..!!
Next post 16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய 12வயது சிறுவன்..!!