வெயிலுக்கு இதமாக பீச்சில் ஆட்டம் போட்ட சன்னி லியோன்..!!

Read Time:1 Minute, 14 Second

201703250746108532_Sunny-Leone-ends-her-beach-vacation-posts-scorching-pics-in_SECVPF-333x250வெயிலுக்கு இதமாக ஆட்டம் போட்டுள்ளார் ஹிந்தி நடிகை சன்னி லியோன். தன் கணவருடன்தான் அவர் கடற்கரையில் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கனடாவில் ஆபாசப் படங்களில் நடித்து வந்தவர் சன்னி லியோன். அவரை ஹிந்திப் படத் தயாரிப்பாளர்கள் பாலிவுட்டுக்கு அழைத்து வந்தனர். அவர் தற்போது 2-வது ஹீரோயின், ஐட்டம் சாங் என பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் வடகறி படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டுப் போனார். இந்த நிலையில் வெயிலுக்கு இதமாக அவர் கடற்கரைக்குச் சென்று ஆட்டம் போட்டுள்ளார். தனது கமவர் டேனியல் வெபருடன் இணைந்து கடற்கரையில் வெயிலுக்கு இதமாக குளியல் போட்டுள்ளார்.

பிகினி உடையில் அவர் ஆட்டம் போட்ட படங்களை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்தியத்தில் பெண்களுக்கு சந்தேகம் வருவது ஏன்?..!!
Next post சாதனை படைத்த மாணவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்..!!