செக்ஸ்சில் தினம் தினம் புதிது புதிதாக ஐடியாக்கள்..!!

Read Time:5 Minute, 29 Second

Capture-178-350x225உடலுறவில் மட்டும் மனிதனுக்கு தினம் தினம் புதிது புதிதாக ஐடியாக்கள் மூளைக்குள் வந்து கொட்டிக் கொண்டே இருக்கும். காம சூத்திரங்களை எழுதிய பரம்பரையில் வந்த தமிழர்கள் இந்த விஷயத்தில் சளைத்தவர்களா என்ன?

உடலுறவில் பல பொசிஷன்கள் உண்டு. அதில் ஒன்று தான் நின்றுகொண்டே உறவு கொள்வது. மற்ற பொசிஷன்களை விட நின்றுகொண்டே உறவு கொள்வதில் தான் கிக் இருப்பதாக, அந்த விஷயத்தில் அனுபவமுள்ளவர்கள் கூறுகிறார்கள்.

நின்று கொண்டு உறவு கொள்வது ஆண் – பெண் இருவருக்குமான நெருக்கத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.

இதற்கு படுக்கையறை தேவை என்ற அவசியமெல்லாம் கிடையாது. வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நின்று கொண்டே குஜால் செய்யலாம்…

ஆனால் என்ன மற்ற பொசிஷன்களைப் போல இது அவ்வளவு எளிதானதல்ல… நிறைய தம்பதிகள் வெகுகாலமாக இந்த பொசிஷனை முயற்சி செய்துகொண்டே தான் இருக்கிறார்கள். இந்த பொசிஷனில் உறவு கொண்டு உச்சத்தை எட்டுவதற்கு சில வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியிருக்கிறது.

நின்று கொண்டே உறவு கொள்வதில், ஆண்- பெண் இருவருடைய உயரமும் மிக முக்கியம். ஆணை விட பெண் குட்டையாக இருக்கும்பட்சத்தில் இந்த பொசிஷன் கொஞ்சம் கஷ்டம் தான்.
ஆண் உடலளவில் உறுதியாக இருந்தால், பெண்ணை இடுப்புக்கு நேராக மேலே அமர்த்திக் கொள்ளலாம்.இரண்டு கைகளையும் இடுப்பில் கோர்த்துக் கொண்டு, பேலன்ஸ் செய்து உறவுகொள்ள முடியும். ஒரே உயரத்தில் இருப்பவர்கள் எந்த கவலையுமின்றி இந்த பொசிஷனை முயற்சி செய்யலாம்.

நின்று கொண்டே உறவு கொள்ள உங்கள் வீட்டு கிச்சன் மற்றும் பாத்ரூமின் ஸ்லாப் போதும். முதல் முறையாக இந்த பொசிஷனை முயற்சி செய்பவராக இருந்தால், இந்த இரண்டு இடங்களும் தான் சிறந்த தேர்வாக இருக்கும். ஸ்லாப்பின் நுனிப்பகுதியில் நீங்கள் பாதி நின்று பாதி அமர்ந்தபடி இருக்க வேண்டும்.

வலது காலை ஆணின் இடுப்புக்கு மேலே உயர்த்திப் பிடித்துக் கொள்ளச் செய்து, அதன் பின் ஆணை செயல்பட வைக்க வேண்டும்.

இருவரும் ஒருவரையொருவர் இழுத்து அணைத்துக் கொண்டு, சுவரில் சாய்ந்து கொண்டு, நின்றபடி உறவுகொள்ள முடியும். பெண் சுவரில் சாய்ந்தபடி நின்று கொண்டு, ஆணை எதிர்ப்புறமாக இழுத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

அப்படி சுவரில் சாய்நது கொள்வதால், ஆணை சற்று கீழ் நோக்கி சாய்த்துப் பிடித்துக் கொள்ள பெண்களுக்கு வசதியாக இருக்கும். பெண்ணுறுப்புக்கு நேராக ஆணை இருக்க வைத்து இயங்கச் செய்ய இது மிகவும் வசதியான பொசிஷன்.

டேபிளின் நுனியில் உட்கார்ந்து கொண்டு, ஒரு காலை கீழே தொங்கப் போட்டுக் கொண்டு, மறு காலை ஆணின் இடுப்புக்கு நேராகத் தூக்கி, ஆணின் இடுப்புாடு வளைத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். இது பெண்ணுறுப்புக்குள் சென்று இயங்க, ஆண்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். அதேபோல், ஆணின் இடுப்பை கால்களால் வளைத்துப் பிடித்துக் கொண்டு, அவர்களுடைய ஆணுறுப்பபைக் கைகளால் பிடித்துக் கொள்ளவும் முடியும்.

நின்று கொண்டு உறவு கொள்ளும் போது மற்ற பொசிஷன்களை விடவும் இது எளிமையாகவும் வசதியாகவும் இருக்கும்.

நாயைப் போன்று பின்னால் இருந்து சிலர் உறவு கொள்ள ஆசைப்படுவதுண்டு. நின்றுகொண்டு உறவு கொள்வதில் நாய் பொசிஷனும் ஒன்று. டேபிளைப் பார்த்தபடி நின்றுகொண்டு, தலையை மட்டும் சற்று குனிந்தபடிவைத்துக் கொள்ள வேண்டும். பெண்ணின் முதுகுக்குப் பின்னால் ஆண் நின்று கொண்டு, பெண்ணின் பிட்டத்தைத் தன்னுடைய இடுப்போடு சேர்த்து பேலன்ஸ் செய்து கொண்டு, பெண்ணுக்குள் இயங்க ஆரம்பிக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா..!!
Next post கோடையில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியமா?..!!