இந்த எட்டு இடங்களைத்தான் பெண்கள் உடம்பில் ஆண்கள் கவனிப்பார்களாம்…!!

Read Time:3 Minute, 32 Second

201703301728310458_these-8-things-men-notice-when-you-get-naked_SECVPF-333x250பெண்கள் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆண்களுக்கு எப்போதும் கொஞ்சம் கிறக்கம் அதிகம்தான். அதிலும் பெண்ணுடல் மீது இயல்பாகவே ஈர்ப்பு அதிகம் தான்.

அதிலும் குறிப்பாக, பெண்ணுடலில் எட்டு இடங்கள் தான் ஆண்களை கவர்கிற இடங்களாக இருக்கின்றன.

அப்படி ஆண்கள் பெண்ணுடலில் எந்தெந்த இடங்களை கவனிக்கிறார்கள்?

பெண்ணுடலைப் பொருத்தவரையில், ஆண்கள் முதலில் நிமிர்ந்து பார்ப்பது பெண்களுடைய மார்பகங்களைத் தான். பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்களுக்கு எப்போதும் ஈர்ப்பு அதிகம். எப்பேர்ப்பட்ட ஆணையும் தன்வசம் கட்டிப்போடும் ஆற்றல் பெண்ணின் மார்பகத்துக்குத்தான் உண்டு.

பெண்களின் மார்பகங்களை அடுத்து பெண்ணுடலில் ஆண்களை ஈர்க்கும் இடம் பெண்களின் புட்டப்பகுதி. பெண் இடுப்பை ஆட்டிஆட்டி நடக்கும்பாது, அந்த இடுப்போடு சேர்ந்து ஆடாத ஆண்களின் மனமே இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.

பெண்களின் கால்கள் மீதும் ஆண்களுக்கு ஈர்ப்பு அதிகம் தான். அதிலும் பெண்களின் தொடை மற்றும் பாதங்களை ஆண்கள் அதிகமாக ரசிக்கிறார்கள்.

பெண்களின் உடல்வாகு என்பது உடுக்கை போன்று இருக்க வேண்டும் என்று பழமரபுகள் கூறும். அந்த அளவுக்கு பெண்ணின் உடல்வாகின்மீது, பழங்காலந்தொட்டே ஏதோ கவர்ச்சி இருப்பதால் தான் அந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த காலந்தொட்டு தற்போது வரை பெண்களின் உடல்வாகுக்கென்று தனி கவர்ச்சி உண்டு.

சருமம் கருப்பாக இருக்கிறதா? சிவப்பாக இருக்கிறதா என்பது முக்கியமல்ல. முகம் பார்த்தவுடன் ஈர்க்கும்படியான கவர்ச்சித் தன்மையோடு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட முகவடிவு உடைய பெண்களை எப்போதுமே ஆண்களுக்கு ஒருவித கவர்ச்சியைத் தரும்.

அதேபோல் பெண்களின் உடலில் வெளியில் தெரியும்படி, எங்காவது
தழும்புகள், மருக்கள் போன்ற அடையாளங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றின் மீது ஆண்களின் கண்கள் தானாகப் பாயும்.

இவை எல்லாவற்றையும்விட, ஆண்களைக் கவர்ந்திழுக்கும் பெண்ணின் மற்றொரு மிகக் கவர்ச்சியான இடம் பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதி. தங்களைக் கவர்ந்திழுக்கும் பெண்களின் பிறப்புறுப்பின் மீது ஆண்களின் பார்வை தானாகத் திரும்பும். அதிலும் குறிப்பாக, மேற்கண்ட மற்ற ஏழு பாகங்களாலும் ஆண்களை ஈர்க்கும் பெண்ணின் பிறப்புறுப்பின் மீது, இயல்பாகவே ஆண்களின் பார்வை செல்லும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில்களில் ஆண் நிர்வாண உடல் இருக்கை அறிமுகம்..!! (வீடியோ)
Next post உதட்டுல சுருக்கமா அத எப்படி போக்கலாம் இதை ட்ரை பண்ணுங்க..!!