இந்த பெண் பொலிஸ் அவ்வளவு அழகா? கைது செய்யுங்கள் என பின்னால் சுற்றும் ஆண்கள்..!!

Read Time:1 Minute, 14 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90மலேசியாவில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரால், வாலிபர்கள் சிலர் தங்களை கைது செய்யுங்கள் என்று கூறிவருகிறார்களாம்.

மலேசியாவைச் சேர்ந்த பெண் பொலிஸ் அதிகாரியின் புகைப்படம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏனென்றால் அவரது உற்சாகம் பல வாலிபர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டுள்ளது.

அவரது அழகில் மயங்கிய ஆண்கள் பலர் கைதாக வரிசையில் நிற்கின்றனராம்.

இது குறித்து ஐரீன் கூறுகையில், பொலிஸ் படையில் அயராது உழைக்கும் தமக்கு சீறிப் பாயவும் தெரியும் என்று கூறியுள்ளார்.

அண்மையில் தாய்லந்தில் 24 வயது ஒருவர் பல ஆண்களின் மனத்தைக் கொள்ளை கொண்டார். அதில் சிலர், அவரால் பராமரிக்கப்படவேண்டும் என்பதற்காகக் கால்களை உடைத்துக்கொள்ளத் தயார் என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘அதி மேதாவிகள்’ திரைப்படம்: அரியர்ஸ் மாணவர்களுக்கு சமர்ப்பணம்..!!
Next post சூர்யவம்சம் குழந்தையின் தற்போதைய நிலை..!! (வீடியோ)