கட்டிலில் வித்தை செய்ய மெத்தைமேல் அத்தை பொண்ணு..!!
கட்டிலில் தாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை ஆண்களிடம் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். ஆண்களாகவே அதைப்புரிந்து கொண்டு, தாங்கள் நினைத்தது போல் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.
செய்யும் ஒவ்வொன்றையும் வாயால் சொல்லிக் கொண்டே செய்ய வேண்டும். அதையே பெண்கள் விரும்புகிறார்குள். ஆனால் பெரும்பாலான ஆண்கள் அதை செய்யத் தவறிவிடுகிறார்கள். அப்படி ஒவ்வொன்றையும் ஆணின் வாயால் கேட்டுக்கொண்டே உறவில் ஈடுபடும்போது பெண்கள் எப்போதும் விட அதிகமான ஈடுபாட்டுடன் செயல்பட முடியும்.
உறவு கொள்ள ஆரம்பிக்கும் போது, அவள் எதிர்பாராத சமயத்தில், மென்மையாக முத்தம் கொடுத்து, அதில் கிறங்கி, கரைந்து கொண்டிருக்கும் போதே உறவு கொள்ளத் தொடங்க வேண்டும் என்று விரும்புவார்கள்
ஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் ஏதோவொன்றை ஸ்பெஷலாக உணரும்படி செய்ய வேண்டும். புதிது புதிதாக ஆண்கள் தங்களை மகிழ்விக்க வேண்டுமென்றுதான் பெண்கள் விரும்புகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் முதல் முறை உறவு கொள்வது போல, ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் இருக்க வேண்டும். பெண்ணுக்கு ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக இன்பத்தைக் காட்ட வேண்டும். ஆண் என்ன செய்வதால், தான் உச்சமடைகிறேன் என்பதை பெண் உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒவ்வொரு முறையும் ஏதேனும் புதிய யுக்தியைக் கையாளுங்கள். அதை நிச்சயம் அவர்கள் ரசிப்பார்கள்.
ஆடைகளைக் களைந்த பின்பு, மென்மையாக முத்தம் கொடுக்க ஆரம்பித்து, அக்குள், காது மடல், கழுத்து என ஆங்காங்கே நாவால் வருடி, தடவி கொஞ்சம் அவர்களுடைய உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். பிடிக்காதது போல் விலகுமாறு சிணுங்குவார்கள். அவர்களுடைய அதீத விருப்பமே அது தான் என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுங்கள்.
எவ்வளவு நேரம் கட்டிலில் தாக்கு பிடிக்கிறீர்கள் என்பதை விட, எப்படி உறவு கொள்கிறீர்கள் என்பது தான் இந்த வயதில் முக்கியம். அதனால் கொஞ்சமாக நேரம் கிடைத்தாலும் புதிது புதிதாக யோசித்து உங்கள் மனைவியை அசத்துங்கள்.
ஆணும் பெண்ணும் உறவில் ஈடுபடும்போது, தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்க ஒரு வழி தேவைப்படுகிறது. அந்தவகையில், ஒருவருக்குள் மற்றவர் இணையும் போது உண்டாகிற அதிகப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே பெண்கள் இவ்வாறு செய்கிறார்கள். இத்தகைய பெண்ணின் நடவடிக்கைகள் யாவும் ஆண்களை மேலும் இயங்கச் செய்வதற்கான கிரீன் சிக்னல் என்பதைப் புரிந்து கொண்டு, ஆண்கள் செயல்பட வேண்டும்.
Average Rating