மர்ம நபர்கள் தாக்கியதில் பிரபல நடிகர் பார்வை இழக்கும் நிலையில்..!!

Read Time:53 Second

B4பொலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் ஜீது வெர்மா. இவர் அண்மையில் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த தினத்தில் ஜெயிப்பூர் வழியாக காட்டில் பயணம் செய்துக்கொண்டிருந்த போது, அவரின் கார் மீது மர்ம நபர்கள் கல் எரிந்துள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த 49 வயதான நடிகர் வெர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு அவர் கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

பார்வைக்கு இழப்பிற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முட்டையின் வெள்ளைக் கருவைக் கொண்டு முகப்பருக்களைப் போக்குவது எப்படி..!!
Next post கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கர்ப்பிணி அடித்துக்கொலை?..!!!