உடலுறவில் இன்பத்தை அதிகரிக்க இப்போ ஸ்மார்ட் காண்டம் வந்திருச்சு…!!

Read Time:2 Minute, 30 Second

201704011558287883_smart-condom-will-rate-libido-performance-including-speed-of_SECVPF-333x250ஆண், பெண் ஈர்ப்பு என்பது மிக இயல்பான விஷயம். அதில் இன்னொருபடி மேலே போய், உடலுறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்போதும் கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய விஷயமாகவே இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் உடலுறவில் ஈடுபடும்போது, தங்களைப் புதிதாகவே உணர்கிறார்கள். சிலர் பாதுகாப்புடன் உறவுகொள்ள நினைக்கிறார்கள். சிலர் ஆணுறை அணிந்து உறவுகொள்வதை விரும்புவதில்லை.

ஆனால் பாதுகாப்புடன், ஆணுறையைப் பயன்படுத்துவதால் தேவையில்லாத கருத்தரிப்பு மற்றும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

அதனால் ஆணுறைகள் அணிவது பாதுகாப்பான விஷயம். ஆணுறைகளில் பல்வேறு வகையான பாதுகாப்பு விஷயங்களோடும்
ஸ்ட்ராபெர்ரி, லாவண்டர் என பல ஃபிளேவர்களில் ஆணுறைகள் வந்துகொண்டிருந்தன.

பொதுவாக உடலுறவின்போது, ஆணுறை அணிந்துகொள்வதால் வேகமும் ஈடுபாடும் இன்பமும் குறைவாக இருக்குமென நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் முதன்முறையாக, உடலுறவில் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும் உலகின் முதல் ஸ்மார்ட் காண்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த ஆணுறை அணிவதால், உடலுறவில் ஈடுபடும் நேரத்தை அதிகரிக்கச் செய்யும்.

வேகத்தையும் செயல்திறனையும் அதிகரிக்கச் செய்யும்.

உடலுறவில் ஈடுபடும் பொசிசன்களுக்கு ஏற்ப ஆணுறுப்பை வளைந்துகொடுக்கச் செய்யும்.

ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை அதிகரிக்கச் செய்யும்.

உடலில் தேவையில்லாத கலோரிகளை எரிக்கச் செய்யும்.

அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் 90, 000 பேரால் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.

ஆன்லைனில் இந்த ஸ்மார்ட் காண்டம் கிடைக்கிறது.

இதன் விலை 59.99 டாலர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தயாரிப்பாளர் சங்க தேர்தல்: பெரும்பான்மையான பதவிகளை கைப்பற்றிய விஷால் அணி..!!
Next post வயிற்று கடுப்பை குணப்படுத்தும் மாதுளை பிஞ்சு..!!