தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அதிரடி அறிவிப்புகள்..!!

Read Time:1 Minute, 21 Second

201704141726101573_Announcement-of-Dhanush-next-projects_SECVPFதனுஷ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள ‘ப.பாண்டி’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி நேற்று ரசிகர்களிடம் டுவிட்டர் பக்கத்தில் நேரடியாக பேசிய தனுஷ், தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது,

நான் நடிக்கவிருக்கும் ‘மாரி-2’ படத்தை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளோம். கார்த்திக் சுப்பாராஜ் உடன் இணையவிருக்கும் படம் அக்டோபர் மாதத்தில் தொடங்கவிருக்கிறது. ஹாலிவுட்டில் நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

அடுத்ததாக படம் இயக்குவது பற்றி இன்னும் நான் யோசிக்கவில்லை. வேலையில்லா பட்டதாரி-2 மிகவும் சிறப்பாக வந்துள்ளது. விஐபி1-ஐ விட இந்த படம் உங்களை சந்தோஷப்படுத்தும், காஜோலின் நடிப்பும் பேசப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விண்வெளியை எட்டியது டிரம்பிற்கு எதிரான போராட்டம்..!! (வீடியோ)
Next post தொப்பையை குறைக்கும் அன்னாசிப்பழம்..!!