விண்வெளியை எட்டியது டிரம்பிற்கு எதிரான போராட்டம்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 2 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70உலக வரலாற்றிலேயே முதன் முறையாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு எதிரான போராட்டம் விண்வெளியை எட்டியுள்ளது.

உலக அரசியல் அரங்கு இதுவரை பல்வேறு வகையான போராட்டங்களை சந்தித்துள்ளது. ஆனால் வரலாற்றிலேயே முதன் முறையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு எதிராக விண்வெளியில் இருந்து கொண்டு எதிர்ப்பு பதாகைகளை காட்டியுள்ளனர்.

குறித்த எதிர்ப்பு குரலை முதன் முறையாக பதிவு செய்தவர் பிரபல விண்வெளி ஆய்வாளர் Edgar Mitchell. இவர் உயிரிழப்பதற்கு முன்னர் அரசியல்வாதிகள் குறித்து தெரிவித்த கருத்துகள் மிக பிரபலம்.

அதில், ஒரு அரசியவாதியை அவரின் கழுத்தை பிடித்து பல மைல்களுக்கு அப்பால் இழுத்து சென்று அசிங்கமாக திட்டுவது புதுவகையானது என்றார்.

மிட்செலின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் Autonomous Space Agency Network குழுவினர் இந்த வாரம் குறித்த எதிர்ப்பு பதாகையை வெண்வெளியில் நாட்டியுள்ளனர்.

மட்டுமின்றி டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி டிரம்பிடம் அதை தெரிவித்தும் உள்ளனர். உண்மையில் டிரம்பிற்கு எதிரான எதிர்ப்பு பதாகை விண்வெளியில் எட்டவில்லை.

குறித்த குழுவினர் என்ன செய்தார்கள் என்றால், தங்களின் எதிர்ப்பு வாசகத்தை பதாகை ஒன்றில் பொறித்து அதை weather balloon ஒன்றில் இணைத்து பூமியில் இருந்து 90,000 அடி உயரத்தில் மிதக்கவிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாடகைக்கு வீடு, வாடகையாக ”செக்ஸ்”..!!
Next post தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அதிரடி அறிவிப்புகள்..!!