கொடிய பாம்புகளுடன் அசால்டாக விளையாடும் 2 வயது குழந்தை: மிரள வைக்கும் வீடியோ..!!

Read Time:1 Minute, 27 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பாம்புகள், உடும்புகள் போன்ற விஷ ஊர்வனங்களுடன் விளையாடும் 2 வயது குழந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் Brooke Harrison. இவர் மனைவி Tony இவர்களின் மகன் Jenson Harrison (2)

Brookeம், Tonyம் பாம்புகள் பிடிப்பதையே தொழிலாக செய்து வருகிறார்கள். இவர்கள் வீட்டில் மட்டும் 300க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்க்கிறார்கள்.

இவர்களின் மகன் Brooke மற்ற குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடுவது போல இவன் பாம்புகளுடன் தைரியாக விளையாடுகிறான்.

பாம்புகள் மட்டுமில்லாமல் பல்லி, உடும்பு போன்ற உயிரினங்களுடன் Jenson சந்தோஷமாக விளையாடுகிறான்.

இது குறித்து Jensonன் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகன் பிறந்த 24 மணி நேரத்துக்குள்ளேயே அவன் பாம்புகளை சுற்றி தான் இருந்தான்.

தினமும் அவனை சூழ்ந்து பாம்புகள் தான் உள்ளன.

Jenson விஷமில்லாத உயிரினங்களிடம் மட்டுமே விளையாடும் படி நாங்கள் பார்த்து கொள்கிறோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

3E005D7F00000578-4285064-Jensen_proudly_displays_a_burton_s_legless_lizard-a-5_1489098161738

3E00629000000578-4285064-Ssssmile_Jensen_poses_for_a_cheeky_photo_with_a_snake_wrapped_ar-a-3_1489098160974

3E005D7900000578-4285064-Here_s_looking_at_you_kid_Jensen_closely_inspects_a_baby_wild_gr-a-2_1489098148580

3E005F2E00000578-4285064-image-m-34_1488783226460

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரவில் பஸ்ஸை வழிமறித்து பயணி மீது தாக்குதல்: பொலனறுவையில் சம்பவம்..!!
Next post உடை மாற்றும் அறையில் நடிகைக்கு நடந்த விபரீதம்- அதிர்ச்சி தகவல்..!!