உடை மாற்றும் அறையில் நடிகைக்கு நடந்த விபரீதம்- அதிர்ச்சி தகவல்..!!
Read Time:1 Minute, 11 Second
தமிழ் சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் மீது தான் சர்ச்சைகள் இருந்து வந்தது.
தற்போது சின்னத்திரையிலும் ஒரு சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சீரியல் நடிகை ஒருவர் சமீபத்தில் தன் சீரியல் படப்பிடிப்பில் இருந்துள்ளார்.
அப்போது ஒரு அறையில் இவர் உடை மாற்றும் போது மர்ம நபர் ஒருவர் தன் செல்போன் மூலம் படம்பிடித்துள்ளார்.
இதை உடனே பார்த்த அவர் கத்தி, கூச்சலிட உடனே எல்லோரும் வந்து அந்த மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இச்சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த நடிகையின் பெயர் வெளியே வரகூடாது என்பதற்காக போலிஸில் புகார் கொடுக்கவில்லையாம்.
Average Rating