காலிழந்த ராணுவ வீரர் மாரத்தானில் செய்த நெகிழ்ச்சி சம்பவம் !! வைரலாகும் வீடியோ..!!

Read Time:1 Minute, 28 Second

handi_capt_001.w245அமெரிக்காவின் போஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தானில் பென்சில்வேனியாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கிரான்வி கலந்து கொண்டார். கிரான்வி 2008-ம் ஆண்டு நடந்த ஆஃப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் ஒரு காலை இழந்தவர்.

போஸ்டன் மாரத்தானில் பங்குபெற்ற மாற்றுத் திறனாளிகள் அனைவரும் ஹேன்ட் பைக்கில் (Hand Bike) தூரத்தைக் கடந்தனர்.

ஆனால் ஒரு கால் இழந்த கிரான்வி தன்னம்பிக்கையாக நடந்தே மாரத்தான் தூரத்தைக் கடந்தார். கிரானி இறுதிக் கோட்டை நெருங்கும்போது தன் தோழி ஒருவரை தோளில் தூக்கிக் கொண்டு உற்சாகமாக இலக்கை அடைந்தார்.

அந்தக் காட்சி அங்கிருந்த பார்வையாளர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. பார்வையாளர்கள் அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கிரான்வியின் வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்ஸை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகுபலி பாணியில் வெளிவரும் சிம்பு படம்..!!
Next post வெள்ளை மாளிகையைவிடப் பிரமாண்டமான துருக்கி அதிபரின் மாளிகை..!!