பாகுபலி பாணியில் வெளிவரும் சிம்பு படம்..!!

Read Time:1 Minute, 52 Second

201704191611540604_Simbu-AAA-movie-release-follow-Baahubali_SECVPFசிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானா கான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், நான்காவதாகவும் ஒரு வேடத்தில் நடித்து வருவதாக சிம்பு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால், நாளுக்கு நாள் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது படக்குழுவினர் மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

அதாவது, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறதாம். ‘பாகுபலி’ பாணியில் ஒரு பாகத்தின் தொடர்ச்சி அடுத்த பாகத்திலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல்பாகத்தை ரம்ஜான் தினத்தையொட்டி ஜுன் 23-ந் தேதி வெளியிடவுள்ளார்களாம்.

சிம்பு ரசிகர்களுக்கு உண்மையிலேயே இந்த செய்தி இரட்டை விருந்தாகத்தான் இருக்கும். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் டீசர்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யுவன் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையால் அதிர்ந்து போன அரங்கம்..!! கண்சிமிட்டாமல் பார்ப்பிங்க…!! (வீடியோ)
Next post காலிழந்த ராணுவ வீரர் மாரத்தானில் செய்த நெகிழ்ச்சி சம்பவம் !! வைரலாகும் வீடியோ..!!