சுயஇன்பத்தால் கூட உடல் எடையை ஈஸியா குறைக்க முடியுமாம்…!!

Read Time:4 Minute, 24 Second

suyainpam-350x192கட்டிப்பிடித்தல், உரசிக்கொள்ளுதல், முத்தம் இப்படி உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் புகுந்து விளையாடும் ரொமாண்டிக் பர்சனாலிட்டியாக இருக்கலாம்.

அது இல்லற வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் உங்கள் உடலுகு்கும் ஏராளமான ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நிதர்சனமான உண்மை. பிறகென்ன? உங்கள் விளையாட்டை எப்போதையும் விட இன்னும் அதிகமாகவே தொடரலாம்.

குறிப்பாக, சில ரொமாண்டிக் நடவடிக்கைக்ள உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத கொழு்புகளையும் கலோரிகளையும் எரிக்கச் செய்கின்றன.

மசாஜ் செய்தல்

நீங்கள் உங்கள் துணைக்கு மசாஜ் செய்து விடுங்கள். அது அவருக்கு மட்டும் ஆரோக்கியமான விஷயம் இல்லை. உங்களுக்கும் சேர்த்து தான். நீங்கள் நன்கு மசாஜ் செய்துவிடும்போது உங்ளுடைய இதயத்துடிப்பு வேகமாக இருக்கம். அது உங்கள் கலோரிகளைக் குறைக்கச் செய்யும். 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யும்போது 50 கலோரிகள் வரை குறையும்.

உடலுறவு

நீங்கள் அதிக அளவில் உங்கள் கலோரிகளை எரிக்க வேண்டுமென்றால் எப்போதையும் விட அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுங்கள். இது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 25 நிமிடங்கள் தொடர்ந்து உறவு கொள்வதன் மூலமாக ஆண்கள் 100 கலொரிகளையும் பெண்கள் 75 கலோரிகளையும் எரிக்க வேண்டும்.

போல் டான்சிங்

மேலாடைகளை மட்டும் அணிந்து கொண்டு, ஒரு கம்பியைச் சுற்றி இடுப்பையும் கால்களையும் வளைத்து நெளிந்து ஆடுவது தான் போல் டான்ஸ். இந்த டான்ஸ் மிகச்சிறந்த ஃபிட்னஸ் மாஸ்டராக செயல்படுகிறது. இந்த டான்ஸ்ஸை தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை ஆடுவதால் 90 கலோரிகள் வரை எரிக்க முடியும். குறிப்பாக, தொடைப்பகுதியில் உள்ள சதைகள் குறைவதற்கான வாய்ப்புகள் இதில் அதிகம்.

பிரா ஸ்டிரிப்ஸ்

நீங்களும் உங்கள் கணவரும் மாறி மாறி உங்கள் பிராவின் ஸ்டிரிப்புகளை கழட்டி, உடல் நெளிந்து செய்யும் மஜாவைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை செய்தால் 80 கலோரிகள் எரிக்கப்படுமாம்.

சுய இன்பம்

சுய இன்பம் என்பது தவறான விஷயம் கிடையாது. சுய இன்பத்தின் மூலம் உடல் பசியைத் தீர்த்தக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகளையும் எரிக்க முடியும். தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை சுய இன்பத்தில் ஈடுபட்டு உச்சமடையும் போது, 50 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது.

முத்தம் கொடுத்தல்

முத்தம் கொடுக்கும் போது உடலில் உள்ள நரம்புகள் தூண்டப்படுகின்றன. எவ்வளவு நேரம் எவ்வளவு வேகமாக முத்தம் கொடுப்பதைத் தொடர்கிறீர்களோ அவ்வளவு நன்மைக்கே. முத்தம் கொடுக்கும் நெரம் அதிகரிக்க அதிகரிக்க கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன.

1 நிமிடத்துக்கு 2 முதல் 5 கலோரிகள் வரை எரிக்கப்படும். முத்தம் கொடுக்குமு்போது வேகமாக இயங்குதல், உதடுகளைக் கடித்து சுவைத்தல் ஆகியவற்றால் எரிக்கப்படும் கலோரிகள் 1 நிமிடத்துக்கு 8 முதல் 10 கலோரிகளாக அதிகரிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொது இடத்தில் உள்ளாடைகளை கிழித்து கொண்டு சண்டை போட்ட மாணவிகள்..!! (வீடியோ)
Next post வாய் தாடையில் உள்ள கருமையைப் போக்க டிப்ஸ்..!!