நடுவானில் தீப்பிடித்த விமான என்ஜின்: கதறி அழுத பயணிகள்..!! (வீடியோ)

நைஜீரியா நாட்டில் பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் பயணிகள் அலறி துடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவை சேர்ந்த விமானம் ஒன்று 53 பயணிகளுடன் நேற்று Port Harcourt...

பாகுபலி-2 ரிலீஸ் பிரச்சினை: கன்னட மக்களுக்கு ராஜமௌலி வேண்டுகோள்..!!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி-2 பாகம் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாய் வெளிவர காத்திருக்கிறது. இந்நிலையில், கர்நாகடத்தில் இப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று ஒருசில கன்னட அமைப்பினர்...

காதலியின் கண் முன்னால் உயிரிழந்த காதலன்: அதிர்ச்சி வீடியோ..!!

பிரேசில் நாட்டில் செல்பி எடுத்தபோது கடல் அலை அடித்துச்சென்றதில் காதலியின் கண் முன்னால் காதலன் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டை சேர்ந்த Leonardo Santos(25) மற்றும் Amanda Marie Roque(19) என்ற காதல்...

அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்..!!

சதுரங்க வேட்டை' படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்தவர் இஷாரா நாயர். இப்படத்தில் இவர் நடித்த பானு என்கின்ற வெகுளி கதாபாத்திரம் மூலமாக ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்றவர். இவர் தற்போது...

ஒபாமா மகளுக்கு காதல் தொல்லை: வாலிபர் கைது..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் மாலியா (வயது 18). தற்போது நியூயார்க் மன் காட்டனில் உள்ள வின்ஸ்டர்இன் என்ற நிறுவனத்தில் பயிற்சி கல்வி பயின்று வருகிறார்....

தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு..!! (கட்டுரை)

வடக்கு - கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் அரச...

ஒரே நேரத்தில் மூன்று படங்களை முடித்த திரிஷா..!!

சினிமாவில் 10 வருடங்களை தாண்டியும் இன்னும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவந்த திரிஷா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த...

பாட்டுப் பாடி தூக்கத்தைக் கெடுத்தவரை கோடரியால் வெட்டிச் சாய்த்த சகோதரர்..!!

உச்ச ஸ்தாயியில் பாடி தூக்கத்தைக் கெடுத்தவரை அவரது சகோதரர் கோடரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் சட்டீஸ்கரில் இடம்பெற்றுள்ளது. சட்டீஸ்கர் மானிலம், பலோட் மாவட்டம், டோண்டிலோரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40). இவரது சகோதரர் சிந்த்துராம் (45)....

காண்டம் விளம்பரத்தால்… சர்ச்சையில் சிக்கிய சன்னி லியோன்..!!

பெரும்பாலான காண்டம் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் சன்னி லியோன் தற்போதும் ​ஒரு பிரச்னையில் சிக்கியுள்ளார். சன்னி லியோன் நடித்துள்ள காண்டம் விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படுவதற்கு ராம்தாஸ் அத்வாலேவின் இந்தியக் குடியரசுக் கட்சி...

கொதிக்கும் எண்ணெய்யினை என்மேல் ஊற்றினார்கள்! நெகிழ வைக்கும் திருநங்கையின் கதை..!!

ஆணாக பிறந்து குறிப்பிட்ட வயதிற்கு பின் பெண்ணாக மாறி அதை வெளியுலகிற்கு காட்ட முடியாமல் அவஸ்தைப்படும் திருநங்கைகள் பலர். அவர்களும் ஒரு உயிரே அவர்களுக்கு உணர்வுண்டு என்னும் புரிந்து கொள்ளதா இந்த சமூகம் இன்னும்...

சீறி பறந்த கார்..சிதறிய உயிர்கள்: சிசிடிவி கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!! (வீடியோ)

புனேயில் சாலையை கடப்பதற்கு தடுப்பின் நடுவில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக கார் மோதியதால், தாய் மற்றும் மூன்று வயது மகள் பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேயின் பானேர் பகுதியில்...

வாய் தாடையில் உள்ள கருமையைப் போக்க டிப்ஸ்..!!

வாய் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முகத்தில் வாய், தாடை போன்ற பகுதிகளில் இருக்கும் கருமையை போக்க இயற்கையில் உள்ள அற்புதமான டிப்ஸ் இதோ! வாய் தாடையில்...

சுயஇன்பத்தால் கூட உடல் எடையை ஈஸியா குறைக்க முடியுமாம்…!!

கட்டிப்பிடித்தல், உரசிக்கொள்ளுதல், முத்தம் இப்படி உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் புகுந்து விளையாடும் ரொமாண்டிக் பர்சனாலிட்டியாக இருக்கலாம். அது இல்லற வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் உங்கள் உடலுகு்கும் ஏராளமான ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?...

சிறுவனின் சிறுநீரகத்தை துண்டாக்கிய மருத்துவர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் சிகிச்சையின்போது சிறுவனின் சிறுநீரகத்தை வெட்டி துண்டாக்கிய மருத்துவர் மீதான வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் வசித்து வந்த பெற்றோர் தங்களது 4 வயது...

கோடைக்கு இதம் தரும் தயிர் ஒரு மருந்தும் கூட…!!

தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற ஒரு விஷயம் இருந்தாலும், அதில் உள்ள அதிக புரதச்சத்து காரணமாக, உடல் எடை குறையவும் நிறைய வாய்ப்புள்ளது. தயிர் சாப்பிடும் விஷயத்தில், எவ்வளவு கலோரிகள் வரை...

கலையரசனுக்கு ‘எய்தவன்’ பேசக்கூடிய படமாக அமையும்: இயக்குனர் நம்பிக்கை..!!

கலையரசன் - சாத்னா டைட்டஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘எய்தவன்’. இப்படத்தை சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ளார். ஆடுகளம் நரேன், வேலா ராமமூர்த்தி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், சான்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பார்தவ்...

கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமையால் 560 பேர் பாதிப்பு..!!

பிரித்தானியாவில் கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமையால் 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்த அதிர வைத்துள்ளது. பிரித்தானியாவில் கால்பந்து விளையாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து விசாரித்துவரும் அதிகாரிகள், குற்றத்தில் ஈடுபட்டதற்கான சாத்தியக்கூறுகள்...

பிரபல நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு: தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ரம்யா சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் நரகம் அல்ல, அங்கு நல்ல மனிதர்களும் உள்ளனர் என்று கூறியிருந்தார். பாகிஸ்தானை புகழ்ந்து தெரிவித்த அவரது கருத்து இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது என...

கோடைகாலத்திற்கு ஏற்ற குளிர்ச்சியான ஆடைகள்..!!

கோடைகாலத்தில் நாம் அதிகமாக சித்தெடிக் ஆடைகளை அணிவதன் மூலம் உடல் வெப்பம் கூடுதலாகும். சாதாரணமாகவே காற்று உள்புகாத சித்தெடிக் ஆடைகள் கோடைகாலத்தில் உடலுக்கு தேவையான வெளிப்புற காற்றை சருமத்திற்கு தராமல் அதிக வியர்வை, துர்நாற்றம்,...

அளவுக்கு மீறினால் ‘அந்த’ விஷயத்திலும் ஆபத்து..!!

மிக அதிக ஆர்வத்தோடு செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கும் ஒரு கட்டத்தில் அதன் மேல் எந்த ஆர்வமும் இல்லாமல் போய்விடும். சிலருக்கு உடல்ரீதியாகவும், சிலருக்கு மனரீதியாகவும் ஆர்வம் குறைந்துவிடும். இந்தப் பிரச்னைக்கு `Sexual burnout condition’ என்று...

கனேடிய குடிமகளை கொன்ற குற்றவாளிக்கு 100 ஆண்டுகள் சிறை..!!

கனடா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கனடாவில் உள்ள கியூபெக் நகரை சேர்ந்த Audrey Carey (23)...

நினைவுத்திறனை பாதிக்கும் சூயிங்கம்..!!

சிலருக்கு எந்நேரமும் ‘சூயிங்கம்’மை சவைத்துக் கொண்டிருப்பது ஒரு வழக்கம். ஆனால் இப்பழக்கம், ஞாபக சக்தியைப் பாதிக்கும் என்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாளர்கள். இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட கார்டிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், சூயிங்கம் பழக்கம் உள்ளவர்கள் எழுத்துகளையும்,...