ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ..!! (18+)
Read Time:1 Minute, 9 Second
உலகப்புகழ் பெற்ற WWE மல்யுத்த வீரரும், நடிகருமான ஜான் சீனா மற்றும் அவரது காதலி நிக்கி பெல்லா இருவரும் நிர்வாணமாக ஒரு வீடியோவில் தோன்றி அதிர்ச்சி அளித்துள்ளனர்.
39 வயதான ஜான் சீனா சமீபத்தில் நடந்த WrestleMania போட்டிகளின் போது நிக்கியிடம் தன் காதலை கூறினார். அப்போதே, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
அவர்கள் திருமணமும் விரைவில் நடக்கவுள்ள நிலையில், நிக்கி பெல்லாவின் யூடியுப் சேனல் 5 லட்சம் subscriberகள் என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது.
இதை கொண்டாடும் விதத்தில் இருவரும் நிர்வாணமாக வீடியோவில் தோன்றி வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளனர். முதல் மனைவியை பிரிந்த ஜான் சீனாவிற்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating