அதிரடியாக முடிவை மாற்றிய தனுஷ்! ரசிகர்களுக்கு ஷாக்..!!
தனுஷ் இன்று ஒரு இயக்குனராக உயர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் இயக்கிய பா.பாண்டி படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் அவர் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை என 2படங்களை கொடுக்க இருந்தாலும் அடுத்து மாரி 2 படத்தில் கமிட்டாக இருந்தார்.
ஆனால் ஹாலிவுட் படம் முடித்து கொடுக்கவேண்டிய நிலை உள்ளதால் ஜுன் மாதத்தில் 15 நாட்களிலேயே அதை முடித்துவிட பிளான் போட்டுள்ளாராம்.
ஏற்கனவே கதை ரெடியாகிவிட்ட நிலையில் ஹாலிவுட் படத்தை முடித்த கையோடு மாரி 2 வில் இறங்குகிறாராம். மேலும் மாரி 1 ல் நடித்த காஜல் அகர்வால்க்கு பதிலாக வேறு ஹீரோயினையும், ஏற்கனவே இந்த படத்தில் இசையமைத்த அனிருத்தும் இதில் இல்லை என சொல்லபடுகிறது.
சமீப காலமாகவே தனுஷ் படங்களில் அனிருத் இல்லை. இது DnA ரசிகர்களுக்கு ஒரு வருத்தம் தான். அதனால் இவர்கள் கூட்டணி மீண்டும் அமைய வேண்டும் என்பதே ரசிகர்களில் ஆவல்
Average Rating