படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அஜித்..!!

Read Time:1 Minute, 13 Second

7225-ajith-who-fell-unconscious125348633அஜீத்துக்கு ஏகப்பட்ட அறுவை சிகைச்சைகள் நடந்துள்ளது அனைவருக்கும் தெரிந்தது. அப்படி இருந்தும் அந்த நேரத்தில் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் நடித்துக் கொடுத்தவர்.

தற்போது அஜித் பற்றி இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் கூறிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அப்போது அஜீத் காதல் மன்னன் படத்தோடு சேர்த்து பகைவன் படத்திலும் நடித்துள்ளார். இரவில் காதல் மன்னன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் பகலில் பகைவன் படப்பிடிப்புக்கு வந்துள்ளார்.

ஓய்வு இல்லாமல் நடித்ததால் பகைவன் பட பாடல் காட்சியை படமாக்கிய போது அஜீத் மயங்கி விழுந்துள்ளார்.

மயக்கம் தெளிந்த பிறகு பேக்கப் சொல்லாமல் 5 நிமிடம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் நடிக்க துவங்கினார் அஜித் என ரமேஷ் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரத்தக் கண்ணீர் சிந்தும் கன்னி மரியாள் சிலை..!! (வீடியோ)
Next post கிளைமேக்ஸ் பற்றி சலனமா? ரிலாக்ஸ் ஆக இருங்கள்…!!