நடிகர் தனுஷால் கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகை..? சிக்கிய வைரல் வீடியோ…!!

Read Time:1 Minute, 3 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)நடிகர் தனுஷ் பல பிரச்சனைகளை தாண்டி படங்களில் நடிப்பதிலும், தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவருக்கு பவர் பாண்டி படத்தால் பாராட்டுகள் குவிந்து வருகிறது. பலரையும் உருக வைத்த இப்படத்தின் பலரின் கருத்துக்களை கேட்டு அவரே கண்ணீர் விட்டார்.

தற்போது நடிகை சுஜா வருணி படத்தால் உணர்ச்சிவசமாகி கண்ணீர் விட்டு அழுத வீடியோவை வெளியிட்டு இதை அப்படத்தில் ரேவதி மற்றும் தனுஷ்க்கு சமர்ப்பிக்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதை குறிப்பிட்டு தனுஷ் என்ன இது? அதீத தாக்கம். என பதிவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பங்கூழ்..!!
Next post கனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை செய்த இலங்கையர்..!!