சகரிகா கட்ஜ்க்கு கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுடன் நிச்சயதார்த்தம்: விரைவில் திருமணம்..!!

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சகரிகா கட்ஜ். இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை மையமாக வைத்து கடந்த 2007-ல் இந்தியில் வெளியான `சக் தே இந்தியா' படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்....

உணவு வீணாவதை தடுக்க நூதன திட்டத்தினை அறிமுகப்படுத்திய லண்டன்..!! (வீடியோ)

உலகம் முழுதும் ஒவ்வொரு பகுதியிலும் தினம் தினம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பசியால் உணவின்றி மடிந்துவிடும் துயரம் நடைபெற்று கொண்டு தான் உள்ளது. நாம் தினசரி வீணாக்கும் உணவானது மற்றொரு உயிருக்கு பசியினை தீர்க்கும் உணவாகும்....

”திரிஷா, தமன்னாவுக்காக கொஞ்சிப் பேசுறது நான்தான்!’’ மானஸி.!!

'நீ நிதானமா இல்லை. உன் கால் தரையில படல. முதல்ல வந்து நில்லு. அப்புறமா வந்து சொல்லு' அஞ்சான் படத்துல சமந்தாவுக்கு நான் பேசின இந்த டயலாக்கை, எனக்கு தெரிஞ்ச நிறையப் பேரு அடிக்கடி...

முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்படும் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதி..!!

கடந்த 30 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த காங்கேசன்துறை தொண்டைமானாறு பகுதிக்கு இடையிலான வீதியை மீள திறப்பதற்கு இராணுவம் இணக்கம் வெளியிட்டுள்ளது. படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற விஷேட...

சன்னிலியோனுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு..!!

இந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் காண்டம் விளம்பரம் ஒன்றில் நடித்தார். இதற்கு பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தன. மிகவும் ஆபாசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இது போன்ற விளம்பரங்களை இந்தியாவில்...

கைதுகளும் மாணவர் மற்றும் இளைஞர் எழுச்சியும்..!! (கட்டுரை)

விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாகவும் அவர்களுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டிலும் 1982 நவம்பரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கத்தோலிக்க குருவானவர்களான சிங்கராயர் மற்றும் சின்னராசா மற்றும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி...

தாடி, மீசையுடன் வாழும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பெண்..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழும் 24 வயதான அல்மா டோர்டெஸ் என்னும் இளம்பெண் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயினால் ஒழுங்கற்ற மாதவிடாய், தாய்மை அடைவதில் சிக்கல், முகத்தில் தாடி,...

அஜித் ரசிகர்களின் வரவேற்பால் மிரண்டுபோன திரையரங்கம்..!!

வருகிற மே 1-ந் தேதி அஜித்துக்கு பிறந்தநாள். ஆனால், அவரது ரசிகர்கள் 1 மாதத்திற்கு முன்பே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அஜித்தின் பிறந்தநாளுக்கு போஸ்டர்கள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,...

10-ல் ஒரு பெண்ணின் அந்தரங்க படங்கள் சமூக தளங்களில் லீக் ஆகிறது..!!

இன்றைய உறவுகளில் இருக்கும் காதல், அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள் போல, மாறிக் கொண்டே இருக்கிறது, எளிதாக மறந்து விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போது சரியான நேரம் கிடைக்கும், வாரிவிடலாம் என கழுகு போல காத்திருக்கிறார்கள்....

கண்களுக்கான அழகு சாதனங்கள்..!!

உடல் மற்றும் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி கண்கள். ஒருவர் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள அதிகம் பிரயத்தனப் பட வேண்டாம். கண்களுக்கு மை தீட்டி மஸ்காரா தடவினால் போதும். அகன்று விரிந்த அந்தக் கண்கள்...

செக்ஸ் மீது அளவுக்கு அதிகமாக ஈடுபாடு உண்டாவது ஏன்?..!!

பொதுவாகவே நூற்றில் தொண்ணூறுக்கும் மேலான மக்கள் மத்தியில் செக்ஸ் மீதான ஈர்ப்பு, கவனம் அதிகமாக தான் இருக்கிறது. இது ஏன் என்று நாம் என்றும் யோசித்து இல்லை. வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் இருக்கும் போது...

கனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை செய்த இலங்கையர்..!!

கனடாவில் மனைவியை தொடர்ந்தும் அவமானப்படுத்திய நபரை இலங்கையர் ஒருவர் கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பான வழக்கு நேற்று நடைபெற்றது. இதன்போது சந்தேகநபர் தனது சொந்த பாதுகாப்பில் சாட்சியமளித்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

நடிகர் தனுஷால் கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகை..? சிக்கிய வைரல் வீடியோ…!!

நடிகர் தனுஷ் பல பிரச்சனைகளை தாண்டி படங்களில் நடிப்பதிலும், தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவருக்கு பவர் பாண்டி படத்தால் பாராட்டுகள் குவிந்து வருகிறது. பலரையும் உருக வைத்த இப்படத்தின் பலரின் கருத்துக்களை...

உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பங்கூழ்..!!

கோடைகாலம் தொடங்கி விட்டது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க நாம் செயற்கை குளிர்பானங்களை தேடி செல்கிறோம். செயற்கை குளிர்பானங்களில் பல வகையான வேதிப்பொருட்களும், சாயப்பொருட்களும் நிறைந்துள்ளன. இதை அருந்துவதால் பல் ஈறுகள் தேய்ந்து பல்...

`பாகுபலி 2′ படத்திற்காக புதிய தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் திரையரங்கம்..!!

சென்னையில் உள்ள பிரபல "காசி திரையரங்கம்" தல அஜித்தின் `விவேகம்' படத்திற்காக புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அதேபோல் `பாகுபலி 2' படத்திற்காக சென்னையின் உள்ள பிரபல "ஏ.ஜி.எஸ் திரையரங்கம்" அட்மோஸ் மற்றும் 4...

20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி..!!

பாகிஸ்தானின் அப்போட்டாபாத் மாவட்டத்தில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பாகிஸ்தான் இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட 20 வருடங்களுக்கு பிறகு அந்நாட்டு இந்துகளுக்கு அனுமதி...

25 ஆண்டுகளாக இலைகளை சாப்பிட்டு உயிர் வாழும் அதிசய மனிதர்…!! (வீடியோ)

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம் குஜ்ரன் வாலா மாவட்டத்தை சேர்ந்தவர் மெக்மூத் பட் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக இவர் உணவு வகைகளை சாப்பிடாமல். அதற்கு மாறாக மரங்கள் மற்றும் இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து...

கூட்டு பலாத்காரத்தின் உச்சகட்டம் – சொந்த தங்கையை கற்பழிக்க உதவி செய்த கொடூர அக்கா…!!

தங்கையை கற்பழிக்க உடன் பிறந்த அக்காவே உதவி செய்துள்ள கொடுமை குவாலியரில் அரங்கேறியுள்ளது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி குவாலியரில் உள்ள மஹாராஜபுரா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அந்த பகுதியில் உள்ள சிறுமியை சிலர்...

வெயிலின் தாக்கத்தால் வாடிய சருமத்தை மீண்டும் ஜொலிக்கச் செய்ய இதோ சூப்பர் குறிப்புகள்..!!

சில வகை பூக்களை கொண்டு நமது சருமத்திற்கான சிகிச்சையை நாமே மேற்கொள்ள முடியும். வெயிலின் தாக்கத்தால் வாடிய சருமத்தை மீண்டும் ஜொலிக்கச் செய்ய பூக்களைக் கொண்டு சில பேஸ் பேக் செய்தால் போதுமானது. இங்கே...

செக்ஸ் தெரபி என்றால் என்ன? ஏன் தம்பதிகள் இதை தெரிந்துக் கொள்ள வேண்டும்?..!!

இங்கு செக்ஸ் தெரபி என்றால் என்ன? இதை பற்றி தம்பதிகள் அறிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பது பற்றி மருத்துவ ஆலோசகர் கூறுவது தெரிவிக்கப்பட்டுள்ளது. செக்ஸ் என்றாலே தவறு, அது தீண்டத்தகாத விஷயம்...

6 வயது சிறுமியை கற்பழித்து எரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியர்..!!

பெங்களூரில் 6 வயது சிறுமியை கற்பழித்து எரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியரை பொலிசார் கைது செய்துள்ளனர். Gulbarga மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அணில் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியிலேயே,...

மலச்சிக்கலை போக்கும்.. அற்புத நன்மைகள் கொண்ட கீரை..!!

சமையலில் வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படும் கொத்தமல்லி கீரையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ நன்மைகள் என்ன? கொத்துமல்லி கீரையை அன்றாட உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால்,...