சன்னிலியோனுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு..!!

Read Time:54 Second

201704251344338894_Womens-association-against-Sunny-leone_SECVPFஇந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் காண்டம் விளம்பரம் ஒன்றில் நடித்தார். இதற்கு பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தன. மிகவும் ஆபாசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இது போன்ற விளம்பரங்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு பதில் அளித்த சன்னி லியோன், “ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இந்த வி‌ஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசே முடிவு செய்யட்டும்” என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைதுகளும் மாணவர் மற்றும் இளைஞர் எழுச்சியும்..!! (கட்டுரை)
Next post முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்படும் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதி..!!