இப்படியும் ஒரு திருமணமா? பெண்ணே..பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆச்சரியம்..!!

Read Time:1 Minute, 4 Second

625.0.560.320.500.400.194.800.668.160.90பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் ஒருவர், மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பஞ்சாப்பைச் சேர்ந்தவர் திருநம்பி. இவர் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் என்று கூறப்படுகிறது. இவரின் தற்போதைய பெயர் மஞ்ஞித் கெளர்.

பஞ்சாப் மத்திய சிறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆனால் திருமணம் செய்து கொண்ட பெண் பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த திருமணத்தின் சிறப்பு விடயம் என்னவென்றால், இரண்டு பெண்களின் குடும்பத்தாரும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாரடைப்பை தவிர்க்கும் வழிமுறைகள் என்ன?..!!
Next post செக்ஸ் தொழிலை கை விட்டு மத போதகரான பிரபல நடிகை..!!