செக்ஸ் தொழிலை கை விட்டு மத போதகரான பிரபல நடிகை..!!

Read Time:1 Minute, 51 Second

actor-350x197கடவுள் ஆசி கிடைத்தால், செக்ஸ் தொழிலை விட்டு விட்டு மத போதகராக மாறியதாக இங்கிலாந்து பார்ன் நடிகை கிறிஸ்சி அவுட்லா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த முன்னாள் ஆபாசபட நடிகை கிறிஸ்சி அவுட்லா. இவர் தற்போது மத போதகராக உள்ளார். இவர், 50க்கும் மேற்பட்ட செக்ஸ் படங்களில் நடித்துள்ளார்.

ஒரு நிமிடக்காட்சியில் நடிக்க சுமார் 1000 அமெரிக்க டாலர்கள் வரை இவர் சம்பாதித்துள்ளார்.

ஆனால், கடந்த 2006ல் இவர், இந்த தொழிலை விட்டுவிட்டு, திடீரென மத போதகராகிவிட்டார்.

அதற்கு இவர் தெரிவித்த காரணம் தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு வயதில் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் இந்த தொழிலுக்கு வந்த இவர், தனக்கு கடவுளின் ஆசி கிடைத்ததாக தெரிவித்து இந்த தொழிலை விட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

தற்போது தன்னைப் போல யாரும் இந்த தவறை செய்துவிடக்கூடாது என்பதற்காக, பெண்களுக்கு அறிவுரைகள் வழங்கி வழிகாட்டி வருகிறார். தவிர, ஆபாச இணையதளங்களுக்கு எதிராக போராடும் உலகின் மிகப்பெரிய நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படியும் ஒரு திருமணமா? பெண்ணே..பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆச்சரியம்..!!
Next post அந்த விஷயத்தில் அனுபவம் இல்லையா?… இத படிச்சிட்டு பட்டைய கிளப்புங்க…!!