பெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் உள்ள நேரத்தை தெரிந்து கொள்வது எப்படி?..!!

Read Time:2 Minute, 23 Second

tanakamani-350x213ஆண்கள் போல பெண்கள் தங்களுக்கு தோன்றும் செக்ஸ் ஆர்வத்தை வெளியே கூறுவதில்லை. நம்முடைய கலாச்சாரத்தின்படி பெண்கள் செக்ஸ் விருப்பத்தை வெளிப்படுத்துவதில்லை என்றாலும் ஒருசில அறிகுறிகளை வைத்து அவர்களின் செக்ஸ் ஆர்வத்தை ஆண்கள் புரிந்து கொள்ளலாம். அவை என்னென்ன என்று பார்ப்போம்

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி எப்போது செக்ஸ் மூடு எப்போது வருகிறதோ அப்போது தான் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பலரது கணிப்பு. ஆனால், அது தவறு, செக்ஸ் வைத்துக் கொள்ள ஆண்களைக் காட்டிலும், பெண்கள் சில நேரம், காலத்தை தேர்வு செய்துள்ளதாக ஒரு காமசாஸ்திரம் கூறுகின்றது.

அலுவலகம் செல்லும் பெண்களாக இருந்தாலும் வீட்டில் உள்ள பெண்களாக இருந்தாலும் அவ்ர்கள் தங்களுடைய பணிகளை முடித்து ஓய்வாக இருக்கும் போதும், தனிமையில் இருக்கும் போதும் தான் செக்ஸ் குறித்து சிந்திப்பார்களாம்.

பெண்கள் பெரும்பாலும் சனிக்கிழை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் இரவு நேரத்தில் 11 மணிக்கு மேல் செக்ஸ் வைத்துக் கொள்ள சிறந்த நேரமாகவும், இனிய தருணமாகவும் கருதுவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இந்த நாட்களில் அவள் மனம் அறிந்து, மெல்ல வருடிக் கொடுத்து, சில பல கதைகள் பேசி, இன்ப விளையாட்டை ஆரம்பிக்க வேண்டும் என்றும் பெண்கள் இனிமையாக சீண்டுடுவதன் மூலம் அவள் செக்ஸ் வைத்துக் கொள்ள நல்ல மன நிலைக்கு தயராகிவிடுவார் என்றும் அந்த ஆய்வு மேலும் கூறுகின்றது,.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை கொடுமைப்படுத்திய காந்தி: பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு..!!
Next post நளினமான விரல்களுக்கேற்ப ஜொலிக்கும் வைர மோதிரங்கள்..!!