எல்லைமீறிய கவர்ச்சி: 1 வருடம் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்ட நடிகை..!!

Read Time:1 Minute, 54 Second

201704271758130985_Cambodian-actress-is-banned-from-making-new-movies-for-a_SECVPFகம்போடியாவை சேர்ந்த நடிகை டேனி குவான். இவருக்கு வயது 24. இவரை சமீபத்தில் கம்போடியா நாட்டு கலாச்சாரம் மற்றும் கலைத்துறையை சேர்ந்த அமைச்சரகம் நேரில் அழைத்து பேசியுள்ளது.

அப்போது, அவர் வரிசையாக நிறைய படங்களில் கவர்ச்சியாக நடித்ததாகவும், அவருடைய கவர்ச்சி கம்போடியாவின் கலாச்சாரத்தையும், கலையையும் அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதனால், அவரை ஒரு வருடம் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிப்பதாகவும் கூறியுள்ளது.

இதுகுறித்து டேனி குவான் கூறும்போது, என்னைவிட மற்ற நடிகைகள் அனைவரும் எல்லையில்லா கவர்ச்சியில் நடித்து வருகிறார்கள். அவர்களை ஒப்பிடுகையில் நான் ஒன்றும் பெரிதாக கவர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை என்னுடைய தோற்றம் அவர்களுக்கு அந்த மாதிரியான எண்ணத்தை தூண்டியிருக்கலாம். எனக்கு எப்படி உடையணிய வேண்டும் என்பது தெரியும். ஆனால், என்னுடைய கலாச்சாரமும், கம்போடியா மக்களும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

கம்போடியாவின் கலாச்சாரம் மற்றும் கலைத்துறை அமைச்சரகம் தன்னை ஒரு மகளை அழைத்து அறிவுரை கூறுவதுபோல்தான் தன்னிடம் நடந்துகொண்டது என்றும் டேனி குவான் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓர் இரவுக்கு 10 ஆண்கள், நாளொன்றுக்கு 200 பேர் என்னா கொடுமை..!!
Next post கறி இல்லாததால் நின்று போன திருமணம் – மணப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த விருந்தினர்..!!