துணி இல்லாம வெளிய வருவியா? நிர்வாண சாமியாரை வெளுத்துக் கட்டிய இளைஞர்கள்…!! (வீடியோ)

Read Time:49 Second

3FA80FA100000578-0-image-a-31_1493294943272இந்தியாவின் வட மாநிலத்தில், சாலையில் ஒரு நிர்வாண சாமியார் சென்று கொண்டிருந்ததைக் கண்ட இளைஞர்கள் அவரை அடித்து துவைத்துள்ளனர்.

அதோடு, அருகில் இருந்த சிவன் படத்தினைக் காட்டி சாடி இப்படி தான் நிர்வாணமாக இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி உடனடியாக துணியை எடுத்து கட்டிக் கொள்ளுமாறு மீண்டும் அடித்துள்ளனர்.

மேலும், நிர்வாணமாக இருந்தது தவறு என்று கீழே விழுந்து கும்பிட செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலனுடன் ஓட்டம்: கர்ப்பிணி பெண்ணை துடிதுடிக்க கொலை செய்த பெற்றோர்..!!
Next post நண்பர் மனைவியுடன் தொடர்பு; கணவன் ஆணுறுப்பை துண்டித்த மனைவி..!!