வசூலை விட பாகுபலி 2 இப்படியொரு சாதனையை படைத்துள்ளது தெரியுமா?..!!
Read Time:1 Minute, 14 Second
இந்திய சினிமா வரலாற்றில் ஒரு படத்துக்கு ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலாக காத்திருந்தது இதுதான் முதல்முறையாக இருக்கும். அத்தனை எதிர்பார்ப்புகளையும் சுமந்துகொண்டு ராஜநடை போட்டு நேற்று திரையரங்குகளுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது பாகுபலி 2.
முதல் நாளில் மட்டும் இந்தியா முழுவதும் இப்படம் எல்லா மொழிகளையும் சேர்த்து 100 கோடி வசூல் செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை விடுங்கள்.
சினிமாவை பொறுத்தவரை ‘ஹெவி ரிட்டர்ன்ஸ்’ என்றொரு பெயர் உண்டு.
அதாவது ஒரு படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என ஒரு கும்பலே திரும்பி போவது.
அப்படியொரு விஷயம் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடந்ததாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
Average Rating