‘பாகுபலி-2’ இந்திய திரைத்துறைக்கு பெருமை ரஜினிகாந்த் புகழாரம்..!!

Read Time:1 Minute, 2 Second

201704302353224950_Rajinikanth-praises-Indian-cinema-is-proud-Baahubali-2_SECVPFராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள ‘பாகுபலி–2’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. 4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ‘பாகுபலி-2’ ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் ‘பாகுபலி-2’ படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

‘பாகுபலி-2’ இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. ‘பாகுபலி-2’ படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரைப்பட குழுவினருக்கும் பாராட்டுகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை..!!
Next post மணப்பெண்களுக்கு மத்தியப் பிரதேச அமைச்சரின் கல்யாண பரிசால் சர்ச்சை..!!