பிரபல வில்லன் நடிகர் மரணம் – மனைவியால் அடைந்த துக்கம்..!!

Read Time:1 Minute, 6 Second

remy-redy-500x500சினிமா என்பது ஒரு மாய உலகம். இங்கு வெற்றி பெற்றவர்கள் உச்சத்தில் இருப்பார்கள், தோல்வியடைந்தவர்கள் இருக்கும் இடமே தெரியாது.

ஆனால், ஒரு சிலர் வெற்றி பெற்றும் குடும்பங்களை கவனிக்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

அப்படித்தான் அம்மன் படத்தில் சண்டா என்று பேசியே மிரட்டியவர் ரமி ரெட்டி. இவர் தன் கடைசி காலத்தில் மிகவும் மனவேதனைக்கு ஆளாகியுள்ளார்.

இவரின் குடிப்பழக்கம் நாளுக்கு நாள் எல்லை மீற, இவருடைய மனைவியே வாழப்பிடிக்காமல் அவரை திட்டி சென்றுவிட்டாராம்.

இந்த மன உளைச்சல் தாங்காமலேயே சில நாட்களில் இவர் இறந்துள்ளார். மேலும் தன் மனைவி தன்னை திட்டியதை பிரபல நடிகர் ஒருவரிடம் சொல்லி இவர் தினமும் அழுவாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறப்பான பெர்பார்மன்ஸுக்காக” ஊக்க மருந்து உட்கொண்ட மாப்பிள்ளை.. தூக்கி எறிந்த புதுப் பொண்ணு!..!!
Next post நான் வசிக்கும் சுவிஸ் நகரம்: இலங்கை தமிழ் பெண் வெளியிட்ட வீடியோ..!!