உடல் எடை குறைய வேண்டுமா? இந்த பழம் சாப்பிடுங்க..!!
Read Time:1 Minute, 8 Second
அவகடோ பழங்களை சேர்த்துக் கொள்பவர்கள், 3.5 கிலோ வரை எடையை எளிதில் குறைக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்கப் பேராசிரியர்கள் குழு விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. சராசரியாக, தங்களது உணவில் அவகடோ பழங்களை சேர்த்துக் கொள்பவர்கள், 3.5 கிலோ வரை எடையை எளிதில் குறைக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவகடோ பழங்களைச் சாப்பிடுவோரின் இடுப்பு சுற்றளவும் 1.2 இன்ச் அளவுக்கு குறைந்துவிடுகிறது.
இந்த பழங்களை தொடர்ந்து, நமது அன்றாட உணவுப் பொருளாக நாம் பின்பற்றும்போது, படிப்படியாக, உடல் எடை குறைந்து, தேவையற்ற சதை குறைந்து, நாம் ஸ்லிம்மாகவும் மற்றும் பிட்டாகவும் காட்சியளிக்க உதவுகிறது.
Average Rating