கணவனின் தொண்டையை விடாமல் கடித்த சிங்கம்..காப்பாற்ற மனைவி செய்த தந்திர செயல்..!! வீடியோ

Read Time:1 Minute, 29 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)பிரான்சில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது கணவரை சிங்கம் கடித்து குதறிய போது, அவரது மனைவி உடனடியாக ஸ்பிரே அடித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பிரான்சின் Doullens பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதே போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது சிங்கம் தொடர்பான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பயிற்சியாளர் Loberot-ம் உடன் இருந்தார்.

அப்போது திடீரென்று அந்த சிங்கம் பயிற்சியாளரை தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கிழே விழுந்தார். இதனால் அவரின் தொண்டை பகுதியை சிங்கம் கடித்து குதறியது.

தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக சிங்கத்துடன் போராடினார். அப்போது திடீரென்று ஒரு பெண் சர்க்கஸி இருந்து தீயனைப்பு பாதுகாப்பு உபகரணம் (தீ அணைப்பான்) கொண்டு கேஸ் ஸ்பீரே அடித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களே உங்களுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? கவனமா இருங்க..!!
Next post நடிகர் பிரபாஸ் – அனுஷ்கா விரைவில் திருமணம்?..!!