விஷ்ணுவிஷால்-கேத்தரின் பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்..!!

Read Time:42 Second

201705171542160671_Dhanush-released-by-vishnu-vishal--Catherine-film-poster_SECVPFவிஷ்ணு விஷால், தற்போது புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் `கதாநாயகன்’ என்ற படத்தை தயாரித்து, நடித்திருக்கிறார். இதில் விஷ்ணு விஷால் ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இதன் முதல் பார்வை போஸ்டரை தனுஷ் வெளியிட்டார்.

விஷ்ணு விஷால் அடுத்து, `மின்மினி’ , `சிலுக்கு வார்பட்டி சிங்கம்’, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் கொலை: கள்ளத்தொடர்பை கைவிடாததால் வெட்டிக் கொன்றேன்- கணவர் வாக்குமூலம்..!!
Next post மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த தந்தை: நீதிமன்றம் உத்தரவு..!!