திருமலை கிளைமோர்த் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் பலி

Read Time:57 Second

Trinco+small.gifதிருகோணமலை மாவட்டம் சேருநுவர லிங்கபுரம் 3 ஆம் வாய்க்கால் இடது கரையில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் நடந்தது.

வீதி சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரே கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்காகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியை சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதாக திருமலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவுக்கு சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 5 பேர் பலி 5 பேரைக் காணவில்லை.
Next post வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண இராணுவ புலனாய்வுத் தளபதியும் வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண பதில்தலைவருமான ரமணன் கருணாஅம்மானின் ரிஎம்விபியின் விசேட ஊடுருவித் தாக்கும் படையணியின் தாக்குதலில் பலி…..