நடிகர் சிம்புவின் உண்மை முகம் இது தானா?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 11 Second

simbu_aaa001.w245நடிகர் சிம்பு என்றால் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. இருப்பினும் அவருக்கு ரசிகர்கள் பலம் கூடிக்கொண்டுதான் போகிறது.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ஓரளவுக்கு இருந்தது.

இந்நிலையில் தற்போது AAA ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு சண்டை காட்சியை படமாக்கும் போது மணி என்ற ஸ்டன்ட்மேன் எகிறி கண்ணாடி டேபிளின் மீது விழுந்தார்.

கட் சொன்ன பிறகு, சிம்பு உடனே அவருக்கு கைகொடுத்து தூக்கிவிட்டு, கண்ணாடி துகள்களை தட்டிவிட்டார். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

சிம்புவின் உண்மையான முகம் இதுதான்! (AAA ஷூட்டிங் வீடியோ)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் தொழிலாளி மீது காதலில் விழுந்த இளைஞர்..!!
Next post செக்ஸிற்கு மட்டுமல்ல, இந்த விஷயங்களிலும் சிறக்க காமசூத்ரா உதவுமாம்..!!