யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவிலிருந்து நேரடியாக அத்தியாவசியப் பொருட்கள்

Read Time:41 Second

JaffnaIslets_1.jpgயாழ்ப்பாண குடாநாட்டு மக்களுக்கென மூன்று மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை யாழ்ப்பாணத்திலேயே களஞ்சியப்படுத்தும் திட்டத்தின் கீழ் கொழும்பிலிருந்து சரக்குக் கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக, இந்தியாவிலிருந்தும் பருத்தித்துறைக்குப் பொருட்களை நேரடியாகக் கொண்டு வருவதற்கான ஒழுங்குகளை அரசாங்கம் செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் ஷரபோவா- ஹெனின் பலப்பரீட்சை
Next post ஜெயலலிதா, வைகோ விடுதலைப்புலிகள் -இந்த ஆடு புலி ஆட்ட விளையாட்டுக்களை…-பாரதிராஜா