காயமடைந்த யுவதிகள் அளித்த வாக்குமூலத்தால் உறவினர்கள் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு செஞ்சோலைமீது கடந்த 14ம் திகதி நடத்தப்பட்ட வான்தாக்குதலில் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மூன்று யுவதிகள் தமது கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவித்ததையடுத்து அவர்களின் நெருங்கிய உறவினர்கள் சிலரை புலிகள் கைதுசெய்து...

மராட்டிய மாநிலத்தில் மசூதி – மார்க்கெட் அருகே குண்டுகள் வெடித்து 37 பேர் பலி

இந்திய மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ளது மலேகான் நகரம். சுமார் 15 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரம் நாசிக்கில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நகரில் நேற்று...

யாழ்ப்பாண முகமாலையில் இன்று காலை புலிகளுக்கும் இராணுவத்தினரக்கும் மோதல்-

யாழ்ப்பாணம் முகமாலையில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இன்றுகாலை நடைபெற்ற சமரில் 12 இராணுவத்தினர் காயமடைந்து பலாலி இராணுவ மருத்துவமனையில் சோக்கப்பட்டுள்ளனா். புலிகளால் இடைக்கிடை நடத்தப்படும் தாக்குதலுக்கு இராணுவத்தினரும் பதில் தாக்குதலை மேற்கொண்டதாக இராணுவத் தரப்பு தகவல்கள்...

ஜெயலலிதா, வைகோ விடுதலைப்புலிகள் -இந்த ஆடு புலி ஆட்ட விளையாட்டுக்களை…-பாரதிராஜா

நெய்வேலி போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறிய குற்றச்சாட்டுக்கு டைரக்டர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி டைரக்டர் பாரதி ராஜா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு காங்கிரசை சேர்ந்த பெரியவர்...

யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவிலிருந்து நேரடியாக அத்தியாவசியப் பொருட்கள்

யாழ்ப்பாண குடாநாட்டு மக்களுக்கென மூன்று மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை யாழ்ப்பாணத்திலேயே களஞ்சியப்படுத்தும் திட்டத்தின் கீழ் கொழும்பிலிருந்து சரக்குக் கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக, இந்தியாவிலிருந்தும் பருத்தித்துறைக்குப் பொருட்களை நேரடியாகக் கொண்டு...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் ஷரபோவா- ஹெனின் பலப்பரீட்சை

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை...

அமைச்சர்கள் மூது}ர் நகரில்

மூது}ரிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் துரிதமாக மீளவும் குடியேறி வருகின்றனர். இவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக முஸ்லிம் அமைச்சர்கள் அங்கு தங்கியிருந்து நிலைமைகளை அவதானித்தனா. (more…)

அதிமுக செயற்குழு உறுப்பினரானார் சசிகலா: நேரடியாக அரசியலில் குதிக்கிறார்

அதிமுகவின் செயற்குழு உறுப்பினராக தனது உடன் பிறவா சகோதரி சசிகலாவை ஜெயலலிதா நியமித்துள்ளார். இதன் மூலம் இதுவரை அதிமுகவையும் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் மறைமுகமாக இயக்கி வந்த சசிகலா நேரடியாக அரசியலுக்கு வருகிறார்....