யாழ்ப்பாண முகமாலையில் இன்று காலை புலிகளுக்கும் இராணுவத்தினரக்கும் மோதல்-

Read Time:44 Second

Sl.Army.3.jpgயாழ்ப்பாணம் முகமாலையில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இன்றுகாலை நடைபெற்ற சமரில் 12 இராணுவத்தினர் காயமடைந்து பலாலி இராணுவ மருத்துவமனையில் சோக்கப்பட்டுள்ளனா். புலிகளால் இடைக்கிடை நடத்தப்படும் தாக்குதலுக்கு இராணுவத்தினரும் பதில் தாக்குதலை மேற்கொண்டதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது புலிகளுக்கு எற்பட்ட சேதவிபரங்கள் தெரியவரவில்லைனெவும் இராணுவ தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜெயலலிதா, வைகோ விடுதலைப்புலிகள் -இந்த ஆடு புலி ஆட்ட விளையாட்டுக்களை…-பாரதிராஜா
Next post மராட்டிய மாநிலத்தில் மசூதி – மார்க்கெட் அருகே குண்டுகள் வெடித்து 37 பேர் பலி