மஞ்சு வாரியர் இடத்தை பிடித்த நயன்தாரா..!!

Read Time:1 Minute, 21 Second

201709171749277335_Nayanthara-Replace-for-Manju-warrier_SECVPFசங்கர் தயாரித்த ‘ஈரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து சமீபத்தில் ‘குற்றம் 23’ படத்தை இயக்கினார். இதில் அருண் விஜய் நாயகனாகவும், மகிமா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு அதிக வசூலை வாங்கிக் கொடுத்தது.

இவர் அடுத்ததாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை இயக்க இருக்கிறார். இதில் மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது சொந்த பிரச்சினை காரணமாக இந்தப் படத்தில் இருந்து அவர் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

சமீபகாலமாக நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். ஆதலால், இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீதும் நன்றும் பிறர் தர வாரா..!! (கட்டுரை)
Next post பிக்பாஸ் வீட்டிற்குள் கமல்… கோல்டன் டிக்கெட் மூலம் இறுதிச்சுற்றுக்கு சென்ற முதல் நபர் இவர் தான்..!! (வீடியோ)