ஊசலாடிய ஜேர்மனி விமானம்: வைரலாகும் வீடியோ ..!!

Read Time:1 Minute, 25 Second

ஜேர்மனியில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறக்கத்தின் போது தள்ளாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏர் பெர்லின் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 200 பயணிகளுடன் Düsseldorf விமானநிலையத்தில் தரையிறங்க வந்தது.

தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங்களே இருந்த நிலையிலும் விமான கட்டுப்பாட்டு மையம் தரையிறங்குவதற்கான அனுமதியை அளிக்கவில்லை.இதனால் தரையை தொடும் முன் ஊசலாடிய விமானம் மீண்டும் மேலெழும்பி முனையத்தினை சுற்றி வந்தது, அடுத்த சில நிமிடங்களில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்த வீடியோ பரவியதையடுத்து மத்திய விமான போக்குவரத்து அமைப்பு(LBA) எழுப்பிய கேள்விக்கு நிறுவனம் பதிலளிக்கையில், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது, பயணிகள் எவரும் எவ்வித புகாரும் அளிக்கவில்லை.

மேலும் LBA எடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் தங்கள் நிறுவனம் கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? இதோ அதற்கு இயற்கை மருந்து..!!
Next post பூமிக்கு தங்கம் வந்தது எப்படி? – காரணத்தை கண்டு பிடித்தனர் விஞ்ஞானிகள்..!!